MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – மூத்த துறவி கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – மூத்த துறவி கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – மூத்த துறவி கைது

உலகம்

இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – மூத்த துறவி கைது

Admin
Last updated: மே 9, 2026 5:25 மணி
Admin
Share
SHARE

இலங்கையில் 15 வயதான சிறுமிக்கு மூத்த துறவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக கைதுசெய்யப்பட்டார்.

மூத்த துறவி பல்லேகம ஹேமரத்னா (71), என்பவர் இலங்கையில் உள்ள ஒரு புகழ் பெற்ற முதன்மை துறவியாக உள்ளார்.

தகவல் தெரிந்த காவல்துறையினர் விசாரணையின் போது அனுராதபுரத்தியில் ஒரு பழமையான கோவில் உள்ளதாகவும், அங்கு வழக்கம்போல் 15 வயது சிறுமி கடவுளை வழிபட சென்றபோது மூத்த துறவியான ஹேமரத்னா என்பவர் கோவிலில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், குழந்தைக்கு எதிரான வன்முறையில் ஹேமரத்னாவுடன் சேர்ந்து சிறுமியின் தாயும் உடந்தை என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயையும், பாலியல் துன்புறுத்தல் செய்த பல்லேகம ஹேமரத்னா ஆகிய இருவரையும் அனுராதபுரம் காவல் நிலையம் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்ததனர்.

மேலும் இது குறித்த விசாரணை தொடர்ந்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் தேவரகொண்டா பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “ரௌடி ஜனார்தனா” படக்குழு
Next Article ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்படுமா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

உலகம்

அமெரிக்கா, நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை: டிரம்ப் பேட்டி

அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் இஸ்ரேல் இல்லை என்றும், நானும் அமெரிக்காவும் அளித்த ஆதரவு இல்லை என்றால் இஸ்ரேல் இன்று இருந்திருக்காது என்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்…

1 Min Read
உலகம்

சோழர் கால செப்பேடுகள் மோடியிடம் ஒப்படைப்பு: இந்தியா பெருமிதம்!

நெதர்லாந்தில் பிரதமர் மோடியிடம் 11-ம் நூற்றாண்டு சோழர் காலத்து அரிய தாமிர செப்பேடுகள் ஒப்படைக்கப்பட்டன. இவை 300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பியுள்ளன.

1 Min Read
உலகம்

ட்ரம்ப் அதிரடி: 3,700 பங்கு வர்த்தகம், வல்லுநர்கள் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். இது…

2 Min Read
உலகம்

அமெரிக்க விமானப்படை விமானம் விபத்து: 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்க விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?