MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் தேவரகொண்டா பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “ரௌடி ஜனார்தனா” படக்குழு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் தேவரகொண்டா பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “ரௌடி ஜனார்தனா” படக்குழு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - விஜய் தேவரகொண்டா பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “ரௌடி ஜனார்தனா” படக்குழு

சினிமா

விஜய் தேவரகொண்டா பிறந்த நாள்: போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “ரௌடி ஜனார்தனா” படக்குழு

Admin
Last updated: மே 9, 2026 5:25 மணி
Admin
Share
SHARE

ரவி கிரண் கோலா இயக்கத்தில் எஸ்விசி பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் ‘ரௌடி ஜனார்தனா’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் முதல் படமாகும். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் தயாரிக்கிறது. டைட்டில் கிளிம்ப்ஸ் மூலம் இது ஒரு பீரியட் படம் என தெரிகிறது.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ரஷ்மிகாவுடன் ‘ரணபலி’ எனும் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

இந்த நிலையில், ரவி கிரண் கோலா இயக்கிவரும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், “ரௌடி ஜனார்தனாவின் ஆன்மா. உலகத்தை எதிர்த்து சண்டையிடுபவர்… ஆனால், அன்புக்கு மட்டுமே அடிபணிவார். பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ‘ரௌடி ஜனார்தனா’ படக்குழு விஜய் தேவரகொண்டா பிறந்த நாளையொட்டி புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், “ரௌடி ஜனார்தனாவின் ஆன்மா. உலகத்தை எதிர்த்து சண்டையிடுபவர்… ஆனால், அன்புக்கு மட்டுமே அடிபணிவார். பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

A man who fights the world…but surrenders only to love ❤️Wishing our #RowdyJanardhana @TheDeverakonda a very Happy Birthday 🔥#HBDVijayDeverakonda@keerthyofficial @storytellerkola @christoxavier_ #AnendCChandran @DinoShankar @PraveenRaja_Off @SVC_official @Tseries… pic.twitter.com/FVIWVYQ0UH

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: டாப் 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் இவங்க தான்.. முன்னாள் வீரர் ஆகாஷ் கருத்து
Next Article இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – மூத்த துறவி கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வெள்ளம் சூழ்ந்த டெல்லி சாலையில் மிதந்து செல்லும் நபர்

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், ஒருவர் மிதவையில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

சினிமா

ரகுமான் நடிக்கும் அமானுஷ்ய திகில்! ஜமீனாக வருகிறார்!

நாட்டார் மர்மக்கதை பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரகுமான் ஜமீன்தாராக நடிக்கிறார். 1980-களில் நடக்கும் இந்த திகில் படத்தில் அமானுஷ்ய சக்திகளிடம் இருந்து குடும்பத்தை காக்க…

1 Min Read
சினிமா

புதிய அமைச்சர் ராஜ்மோகன் குறித்து நடிகர் கிருஷ்ணா பேச்சு

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைத்துறை ஒதுக்கப்பட்டதற்கு நடிகர் விஷால் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் கிருஷ்ணா, 'நம் முதல்வரும் புதியவர்தான்' என்று…

1 Min Read
சினிமா

ஐஸ்வர்யா லட்சுமியின் திருமண நிபந்தனை: என்ன தெரியுமா?

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது திருமண கனவு மற்றும் வாழ்க்கைத் துணைக்கு தான் வைத்துள்ள முக்கிய நிபந்தனை குறித்து பேசியுள்ளார். அவரது கருத்துக்கள் ரசிகர்களிடையே பரவலாகப் பகிரப்பட்டு…

1 Min Read
சினிமா

அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ ஓடிடி வெளியீடு: ஜூன் 25ல் நெட்பிளிக்ஸில்!

நடிகர் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'பிளாஸ்ட்' திரைப்படம், வருகிற ஜூன் 25 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களிடையே…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?