MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: புதிய அமைச்சர் ராஜ்மோகன் குறித்து நடிகர் கிருஷ்ணா பேச்சு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: புதிய அமைச்சர் ராஜ்மோகன் குறித்து நடிகர் கிருஷ்ணா பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - புதிய அமைச்சர் ராஜ்மோகன் குறித்து நடிகர் கிருஷ்ணா பேச்சு

சினிமா

புதிய அமைச்சர் ராஜ்மோகன் குறித்து நடிகர் கிருஷ்ணா பேச்சு

Admin
Last updated: மே 24, 2026 8:12 மணி
Admin
Share
SHARE

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராஜ்மோகனுக்கு திரைத்துறை ஒதுக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து நடிகர் விஷால் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் கிருஷ்ணா, 'நம் முதல்வரும் புதியவர்தான்' என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஷாலின் பதிவை மேற்கோள் காட்டி, தனது எக்ஸ் தளத்தில் நடிகர் கிருஷ்ணா பதிவிட்டுள்ளார். அதில், 'விஷால் அவர்களே, அமைச்சர் ராஜ்மோகனையோ அல்லது அவரது திறன்களையோ குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர் தனது துறையை எவ்வாறு நிர்வகிக்கப் போகிறார் என்பதை அறியாமலே அவரது அமைச்சகத்தின் செயல்பாடுகளை உங்களால் எவ்வாறு மதிப்பிட முடியும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 'நீங்கள் முன்வைத்த 3 பரிந்துரைகள் நியாயமானவையே. ஆனால், தயாரிப்பாளர்கள் சிறிய பட்ஜெட் படங்களை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பேட்டி அளித்ததும் நீங்கள் தானே? நம் முதல்வரும் தனது பணிக்குப் புதியவர்தான். ஆனால், அந்த விஷயத்தில் மட்டும் உங்களுக்கு ஏன் எந்தக் கருத்தும் இல்லை. எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது, நீங்கள் என்னை எப்படி நட்டாற்றில் கைவிட்டுவிட்டீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். தேர்தல் முடிவடையும் வரை காத்திருக்குமாறு வெற்றிக்கு முன்பு கூறினீர்கள். ஆனால், வெற்றி பெற்ற பிறகோ, அந்தப் பிரச்சினையில் இருந்து நீங்கள் நழுவிக் கொண்டீர்கள். வாருங்கள், ராஜ்மோகனுக்கு ஒரு வாய்ப்பளிப்போம்' என்றும் நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், 'மேகேதாட்டு திட்டம் குறித்த டி.கே.சிவகுமாரின் பேச்சை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும்' என்றும் சீமான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Actor KrishnaTamil Nadu Politicsஅமைச்சர் ராஜ்மோகன்தமிழ்நாடு அரசியல்நடிகர் கிருஷ்ணாநடிகர் விஷால்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy1
Dead0
Angry1
Surprise0
Cry0
Wink0
Previous Article AI புகைப்படங்கள் குறித்து நடிகை ருக்மணி வசந்த் எச்சரிக்கை
Next Article பழனி முருகன் வைகாசி விசாகத் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் மாநில ஆளுநர்

பஞ்சாப் தனியார் பள்ளிகளில் 5% கட்டண உயர்வு: ஆளுநர் ஒப்புதல்

பஞ்சாப் தனியார் பள்ளிகள் ஆண்டுக்கு 5% மட்டுமே கட்டணம் உயர்த்தலாம் என அவசர…

ஜூலை 14, 2026

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு புகாரில் சிபிஐ…

ஜூலை 14, 2026

தேசிய விருது பெற்ற விவசாயிக்கு ரூ.83,244 சைபர் மோசடி

செல்போன் தொலைந்ததால், தேசிய விருது பெற்ற விவசாயி…

ஜூலை 14, 2026

தெலுங்கானாவில் ஒரே நாளில் 6 பேரைக் கொன்ற ‘சைக்கோ’ கொலையாளி தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நாளில் 6 பேரைக்…

ஜூலை 14, 2026

அருணாச்சல பிரதேசத்தில் கனமழை: 1 லட்சம் பேர் தவிப்பு

அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் – அமைச்சர் ஆனந்த்

தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் என்றும், முதல்வர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்…

1 Min Read
தமிழ்நாடு

டாக்டர் ராமதாஸ் பொதுமக்களை சந்திக்கிறார்: குறைகளை தெரிவிக்கலாம்!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாளை முதல் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் பொதுமக்களையும், கட்சித் தொண்டர்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிய உள்ளார். வாரத்தின்…

1 Min Read
அரசியல்

திமுக, அதிமுக ஒரே கட்சியாகலாம்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கணிப்பு

திமுக, அதிமுக வருங்காலத்தில் ஒரே கட்சியாக செயல்பட்டாலும் ஆச்சரியமில்லை என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளும் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
சினிமா

நடிகர் விஷ்ணு விஷால்: ஆட்டோஇம்யூன் நோயால் பாதிக்கப்பட்டேன் – அறிக்கை

நடிகர் விஷ்ணு விஷால், தான் ஆட்டோஇம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் குணமடைவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?