MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சவுமியா அன்புமணி பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சவுமியா அன்புமணி பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சவுமியா அன்புமணி பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு

தமிழ்நாடு

சவுமியா அன்புமணி பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு

Admin
Last updated: மே 12, 2026 3:51 மணி
Admin
Share
SHARE

பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராக சவுமியா அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சட்டசபை செயலாளர் கே.சீனிவாசனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ம.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கடந்த 11-ஆம் தேதி சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில், பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராக தர்மபுரி தொகுதி எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், செஞ்சி எம்.எல்.ஏ. கணேஷ்குமார் துணைத் தலைவராகவும், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. சிவக்குமார் கொறடாவாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி
Next Article அமெரிக்காவில் ஹைதராபாத் பெண் இன்ஜினியர் மர்ம மரணம்: நீச்சல் குளத்தில் சடலமாக மீட்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

பிரதமர் வேட்பாளர் சர்ச்சை: அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்

முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளர் ஆவது குறித்து 2029ல் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். கே.என்.நேரு வீட்டில் நடந்த ரெய்டுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும் அவர்…

1 Min Read
சபரி வர்மன் குடும்பத்தினர் நீதி கேட்டு போராட்டம்
தமிழ்நாடு

சபரி வர்மன் மரணம்: நீதி கேட்டு போராடும் குடும்பம் – அமைச்சர்கள் ஏமாற்றம்

நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரி வர்மன் மரணம் - 19 காயங்கள் உறுதி. நீதி கேட்டு போராடும் குடும்பம் - அமைச்சர்கள் ஆறுதல் கூறி ஏமாற்றத்துடன்…

2 Min Read
நீலகிரி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புலிகளின் உடல்கள்
தமிழ்நாடு

நீலகிரியில் உயிரிழந்த 2 புலிகள்: உடல்கள் தகனம்

நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்த இரண்டு புலிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, வனத்துறையினரால் தகனம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

2 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு ரத்து குறித்து அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை

அமைச்சர் ராஜ்மோகன், வன்னியரசுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அங்கீகாரம் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?