MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி

சினிமா

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி

Admin
Last updated: மே 12, 2026 3:51 மணி
Admin
Share
SHARE

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றுவதில் தற்போது பல நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை தொடர்பான சிக்கல்கள் காரணமாக படம் வெளியாகவில்லை. இதனால், படத்தின் ஓடிடி ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. அதோடு, திரைப்படம் இணையத்தில் கசிந்ததாலும் படக்குழுவினர் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக கட்சியினர் அமோக வெற்றி பெற்று, விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதன் காரணமாக 'ஜனநாயகன்' படக்குழுவினர் அளவில்லா மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில், மக்களின் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால், படத்தின் தமிழக உரிமை விற்பனை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, 'ஜனநாயகன்' படத்திற்கான ஓடிடி ஒப்பந்தத்தை அமேசான் நிறுவனம் ரத்து செய்திருந்தது. ஆனால், தற்போது பல்வேறு ஓடிடி நிறுவனங்கள் 'ஜனநாயகன்' படத்தின் உரிமையைக் கைப்பற்ற தீவிரமாகப் போட்டியிடுகின்றன. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Next Article சவுமியா அன்புமணி பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்க மனு

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யக்கோரி தாக்கல்…

செப்டம்பர் 29, 2026

ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக…

செப்டம்பர் 29, 2026

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சர்ச்சை: ரேவந்த் ரெட்டி விளக்கம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'ஜெய் ஸ்ரீராம்'…

செப்டம்பர் 29, 2026

18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் உறவு போக்சோ குற்றமா? – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் உறவு கொள்வது போக்சோ…

செப்டம்பர் 29, 2026

36 நாடுகளில் இருந்து 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தல் – அமித் ஷா

36 நாடுகளில் இருந்து 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

நடிகர் ஜாக்கி சான்
சினிமா

71 வயதில் ஜாக்கி சான் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு!

உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான், தனது 71வது வயதில் எடுத்த நெகிழ்ச்சிகரமான முடிவு அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

1 Min Read
கேஜிஎஃப் நடிகர் ஆனந்த் நாக் தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார்
சினிமா

கேஜிஎஃப் நடிகர் ஆனந்த் நாகிற்கு தாதா சாகேப் பால்கே விருது

கேஜிஎஃப் நடிகர் ஆனந்த் நாகிற்கு, 50 ஆண்டுகால திரையுலகப் பயணத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பங்களிப்புக்காக இந்திய சினிமாவின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது…

2 Min Read
சினிமா

நடிகர் துருவ் விக்ரமின் 4வது பட பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் அவரது 4வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சினிமா

ஐஸ்வர்யா மேனனின் ‘நாகபந்தம்’ டிரெய்லர் வெளியானது!

நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிப்பில், அபிஷேக் நாமா இயக்கியுள்ள 'நாகபந்தம்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படம் ஜூலை 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?