MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாடு

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Admin
Last updated: மே 12, 2026 3:50 மணி
Admin
Share
SHARE

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் புதிய பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.சி.டி. பிரபாகருக்கும், பேரவைத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ரவிசங்கருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பல பெரிய ஆளுமைகளால் பெருமைப்படுத்தப்பட்ட இந்த உயர்ந்த பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்தப் பாரம்பரியத்தையும், சட்டமன்றத்தின் மாண்புகளையும் கட்டிக்காக்க வேண்டும்.

ஆளும்கட்சி உறுப்பினர்களைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் வலுவாக ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இரு தலைவர்களும் அவையை வழிநடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி அமைக்கும் என்பது வெறும் வதந்தியே: ஆர்.எஸ்.பாரதி உறுதி
Next Article ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்க மனு

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யக்கோரி தாக்கல்…

செப்டம்பர் 29, 2026

ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக…

செப்டம்பர் 29, 2026

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சர்ச்சை: ரேவந்த் ரெட்டி விளக்கம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'ஜெய் ஸ்ரீராம்'…

செப்டம்பர் 29, 2026

18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் உறவு போக்சோ குற்றமா? – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் உறவு கொள்வது போக்சோ…

செப்டம்பர் 29, 2026

36 நாடுகளில் இருந்து 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தல் – அமித் ஷா

36 நாடுகளில் இருந்து 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நில அடமான மோசடி: திமுக எம்.பி. மகன் சித்தார்த் மீது FIR

வடசென்னை திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த், நில அடமான மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம்
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 8 வழக்கறிஞர்கள் மற்றும் 7 மாவட்ட நீதிபதிகள் உட்பட 15 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு உத்தரவின் பேரில் இந்த…

1 Min Read
செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அவர் மீதுள்ள பல்வேறு…

2 Min Read
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.53 லட்சம் தங்கப் பசை பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் 53 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கப் பசை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?