MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி அமைக்கும் என்பது வெறும் வதந்தியே: ஆர்.எஸ்.பாரதி உறுதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி அமைக்கும் என்பது வெறும் வதந்தியே: ஆர்.எஸ்.பாரதி உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி அமைக்கும் என்பது வெறும் வதந்தியே: ஆர்.எஸ்.பாரதி உறுதி

தமிழ்நாடு

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி அமைக்கும் என்பது வெறும் வதந்தியே: ஆர்.எஸ்.பாரதி உறுதி

Admin
Last updated: மே 12, 2026 3:36 மணி
Admin
Share
SHARE

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு வெறும் வதந்தியே என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

தி.மு.க. ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என எங்கள் தலைவர் அன்றைய தினமே அறிவித்துவிட்டார். தி.மு.க. 220 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு சரித்திர சாதனை படைத்தது, அதை யாராலும் முறியடிக்க முடியவில்லை. வெற்றி பெற்றபோது நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, அதேபோல் தோல்வியடைந்தபோதும் துவண்டுபோனதும் கிடையாது.

சி.வி. சண்முகம் எப்போதும் பதவியில் இருந்தவர். அவருக்குப் பதவி ஆசை அதிகம். த.வெ.க.வுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு காரணம் தேவை எனக்கூறி, தி.மு.க. மீது வீண் பழி சுமத்துகின்றனர். பூட்டி வைக்கப்பட்டவர்கள் கதவை உடைத்துக்கொண்டு வெளியேறுவதற்கு ஒரு காரணத்தைத் தேடுகிறார்கள்.

அ.தி.மு.க.வை விஜய் உடைக்கப் போகிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். கம்யூனிஸ்ட் தலைவர் பேபி, தான் கூறியதை வதந்தி என்று மறுத்துவிட்டார். ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றபோதுகூட தி.மு.க. என்ற இயக்கம் உடையவில்லை என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘தாய் கிழவி’ திரைப்படம் 75 நாட்களைக் கடந்து மாபெரும் சாதனை: உலகளாவிய வசூல் ரூ.90 கோடியைத் தாண்டியது!
Next Article சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்க மனு

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யக்கோரி தாக்கல்…

செப்டம்பர் 29, 2026

ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிப்பதாக…

செப்டம்பர் 29, 2026

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் சர்ச்சை: ரேவந்த் ரெட்டி விளக்கம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'ஜெய் ஸ்ரீராம்'…

செப்டம்பர் 29, 2026

18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் உறவு போக்சோ குற்றமா? – டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

18 வயதுக்குட்பட்ட மனைவியுடன் உறவு கொள்வது போக்சோ…

செப்டம்பர் 29, 2026

36 நாடுகளில் இருந்து 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தல் – அமித் ஷா

36 நாடுகளில் இருந்து 288 குற்றவாளிகள் இந்தியாவுக்கு…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கரூர் விவகாரத்தில் எதிர்ப்பு: அஸ்ரா கர்க் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம்!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் சூழலில், வடக்கு…

1 Min Read
தெற்கு ரயில்வே அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

தமிழகத்தில் 14 சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே நிர்வாகம், தமிழ்நாட்டில் இயக்கப்படும் 14 சிறப்பு ரயில்களின் சேவையை மேலும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க மனு: ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்

நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனு விவகாரத்தில், சட்டமன்ற செயலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இது அரசியல் அரங்கில் முக்கியத்துவம்…

1 Min Read
மின்சார பேருந்துகள் சாலையில் இயங்கும் காட்சி
தமிழ்நாடு

மின்சார பேருந்துகளில் பழுது: OHM நிறுவனத்திற்கு ரூ.9 கோடி அபராதம்

சென்னையில் இயங்கும் மின்சார பேருந்துகளில் ஏற்பட்ட பழுதுகள் காரணமாக, OHM நிறுவனம் தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்தியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?