MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சினிமாவில் உண்மை பேசினால் தடைகள் – சோனாக்சி சின்ஹா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சினிமாவில் உண்மை பேசினால் தடைகள் – சோனாக்சி சின்ஹா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - சினிமாவில் உண்மை பேசினால் தடைகள் – சோனாக்சி சின்ஹா

சினிமா

சினிமாவில் உண்மை பேசினால் தடைகள் – சோனாக்சி சின்ஹா

Admin
Last updated: மே 17, 2026 12:58 மணி
Admin
Share
SHARE

மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா, திரையுலகில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தற்போது 'சிஸ்டம்' என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 22-ம் தேதி அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சோனாக்சி, 'இன்றைய சினிமாவில் உண்மைகளை அப்படியே பேச முயற்சித்தால், படங்களுக்குப் பல தடைகள் வருகின்றன. இதனால், கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், உண்மையைச் சொல்வதிலும் திரையுலகினர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. படைப்பாளிகளுக்கு இது சவாலான காலம். ஒரு காலத்தில் இருந்த சுதந்திரம் இப்போது இல்லை' எனத் தெரிவித்தார்.

கடந்த 2010-ல் 'தபாங்' படத்தின் மூலம் அறிமுகமான போது இருந்த சினிமா சூழலை விட, இப்போது மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சமூக ஊடகங்களின் தாக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், இப்போது அது அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் சினிமாத்துறை மேலும் கடினமானதாக மாறியுள்ளது.

'சில திரைப்படங்கள் எனக்குக் கெட்ட கனவுகள் போல அமைந்துள்ளன. கதை சொல்லப்படும் விதத்திற்கும், படமாக்கப்படும் விதத்திற்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. இருப்பினும், நான் நடித்த எந்தப் படத்தையும் குறை கூற மாட்டேன். எனது முழு சுயநினைவுடன் தான் அவற்றில் நடித்தேன். வாழ்க்கையில் தவறுகள் செய்வது இயல்பு, அவற்றைக் கடந்து முன்னேறுவதே முக்கியம்' என்று அவர் மேலும் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Bollywood NewsSonakshi SinhaTamil Cinemaசினிமாபாலிவுட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோலி திறமையை நிரூபிக்க தேவையில்லை – அஸ்வின் ஆதரவு!
Next Article கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: அரசு அறிவிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆர்எஸ்எஸ் இளைஞர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறும் இடம்

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) தீவிரமாக ஈடுபட்டுள்ளது.…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை கைதி சஜ்ஜன் குமார் மரணம்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 20, 2026

வந்தே மாதரம்: காங்கிரஸை தாக்கிய அமித் ஷா

மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர்…

ஆகஸ்ட் 20, 2026

3 நாட்கள் மேற்கு வங்கம் செல்கிறார் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு!

நடிகர் ஜீவா நடிக்கும் புதிய திரைப்படம் 'ஜாலியா இருந்த ஒருத்தன்'. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.…

1 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் மறைவு: குஷ்புவின் இன்ஸ்டா பதிவு சர்ச்சை

இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவுக்கு மத்தியில், நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் திருமண புகைப்படங்களை வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில்…

1 Min Read
சினிமா

நடிகர் திலீப் ராஜ் திடீர் மரணம்: கன்னட திரையுலகில் சோகம்

பிரபல கன்னட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான திலீப் ராஜ், தனது 47 வயதில் திடீரென மாரடைப்பால் காலமானார். அதிகாலை தனது வீட்டில் ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து, உடனடியாக…

1 Min Read
சினிமா

இயக்குநர்கள் குறைந்துவிட்டார்கள்: ஆர்.வி. உதயகுமார் வேதனை

நல்ல படங்களைக் கொடுக்கும் இயக்குநர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் வேதனை தெரிவித்துள்ளார். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?