MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இயக்குநர் பாக்யராஜ் மறைவு: குஷ்புவின் இன்ஸ்டா பதிவு சர்ச்சை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இயக்குநர் பாக்யராஜ் மறைவு: குஷ்புவின் இன்ஸ்டா பதிவு சர்ச்சை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இயக்குநர் பாக்யராஜ் மறைவு: குஷ்புவின் இன்ஸ்டா பதிவு சர்ச்சை

தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் மறைவு: குஷ்புவின் இன்ஸ்டா பதிவு சர்ச்சை

Admin
Last updated: ஜூன் 28, 2026 6:04 காலை
Admin
Share
SHARE

இயக்குநர் மற்றும் நடிகருமான கே. பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். இவர் கடந்த ஜூன் 25 அன்று கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர் சி-யின் மூத்த மகள் அவந்திகாவின் திருமண விழாவில் கலந்துகொண்டார். திருமண விழாவில் அனைவரும் பட்டு வேட்டி, சட்டையில் பங்கேற்ற நிலையில், பாக்யராஜும் அழகிய பட்டு வேட்டி சட்டையுடன் மணமக்களை வாழ்த்தி வீடியோக்கள் வெளியானது.

திருமண விழா முடிந்த அன்றிரவு சென்னை திரும்பிய பாக்யராஜ், மறுநாள் காலை நடைப்பயிற்சி சென்றபோது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், கே. பாக்யராஜ் மறைந்த செய்தி வெளியான நிலையில், நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் திருமண புகைப்படங்களை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஷ்பு தனது இரங்கல் பதிவில், 'அமைதியில் இளைப்பாறுங்கள். உங்களுடன் நான் இருந்த தருணங்கள் என் நினைவில் என்றும் இருக்கும். மிஸ் யூ' என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால், பாக்யராஜுக்கு இரங்கல் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, தனது கணவர் சுந்தர்.சி உடன் கோவாவில் மகளின் திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை குஷ்பு பகிர்ந்தார். பாக்யராஜின் இழப்பிற்கு துக்கம் அனுசரிக்கும் இந்த நேரத்தில், இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டது தேவையா என சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அவந்திகாகுஷ்புசர்ச்சைசினிமாசுந்தர் சிபாக்யராஜ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்: மைலேஜ், சேமிப்புடன் அசத்தும் ஸ்கூட்டர்!
Next Article இள நரையைத் தடுக்க உதவும் அற்புத உணவுகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் தொடர்பான மசோதா விவாதம்

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப அரசு முடிவு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள் கொண்டுவரும் மசோதா, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின்…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு: எஃப்சிஆர்ஏ மசோதா ஜேபிசி-க்கு பரிந்துரை

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆர்ஏ மசோதாவை…

ஆகஸ்ட் 12, 2026

விவசாயிகளிடமிருந்து ரூ.10-க்கு பசு சிறுநீர் வாங்கும் உ.பி. அரசு

உத்தரப் பிரதேச அரசு, விவசாயிகளிடமிருந்து பசு சிறுநீரை…

ஆகஸ்ட் 12, 2026

குருவாயூர் கோவிலில் 377 திருமணங்கள்: முன்பதிவு அமோகம்!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஆகஸ்ட் 23 அன்று…

ஆகஸ்ட் 12, 2026

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல்…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

டாஸ்மாக் மதுபானம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

மதுபானம் ஆன்லைனில் முன்பதிவு: டாஸ்மாக் புதிய திட்டம் நாளை தொடக்கம்

நாளை முதல் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது. https://tasmace2e.in/ இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

2 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை
தமிழ்நாடு

அதிமுக ஆலோசனை: எடப்பாடி தலைமையில் மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட செயலாளர்களுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இரண்டாவது நாளாக நடைபெற்றது. கட்சி வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் குறித்து தீவிர…

2 Min Read
தமிழ்நாடு

ஸ்டாலினை வீழ்த்திய எனக்கு அங்கீகாரம் இல்லையா?? வி.எஸ் பாபு அதிருப்தி

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை தோற்கடித்தார் வி.எஸ் பாபு. முன்னாள் முதல்வரை தோற்கடித்த வி.எஸ் பாபுவிற்கு…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை: சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத், தியாகத்தையும் சகோதரத்துவத்தையும் போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், ஏழை மக்களுக்கு இறைச்சியை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?