MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காங்கிரஸை கடுமையாக விமர்சித்த சீமான்: ‘மானமும் ரோசமும் உண்டா?’
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காங்கிரஸை கடுமையாக விமர்சித்த சீமான்: ‘மானமும் ரோசமும் உண்டா?’
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - காங்கிரஸை கடுமையாக விமர்சித்த சீமான்: ‘மானமும் ரோசமும் உண்டா?’

லைஃப் ஸ்டைல்

காங்கிரஸை கடுமையாக விமர்சித்த சீமான்: ‘மானமும் ரோசமும் உண்டா?’

Admin
Last updated: ஜூன் 7, 2026 10:27 காலை
Admin
Share
SHARE

திமுகவிடம் ஒரு எம்பி சீட், தவெகவிடம் ஒரு எம்பி சீட் கேட்பதற்கு ஒரு கட்சி எதற்கு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'காங்கிரஸ் பெருமக்களிடம் நான் கேட்பது, நீங்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு மானம், ரோசம், சூடு, சொரணை, வெட்கம் இதிலெதுவும் இருக்கிறதா?' என்று ஆவேசமாக கேட்டார்.

மேலும், 'இப்போதுதான் திமுககாரனுக்கு அறிவு வருகிறது. 10 எம்.பி.க்கள் திமுக போட்ட பிச்சையில் வைத்துள்ளார்கள். நீங்கள் உண்மையில் மானஸ்தன் என்றால் எம்பி பதவிகளை ராஜினாமா செய்யுங்கள். பின்னர் த.வெ.கவுடன் இடைத்தேர்தலை சந்தியுங்கள். அதில் வென்று வாருங்கள். திமுகவிடம் ஒரு எம்பி சீட்டு, தவெகவிடம் ஒரு எம்பி சீட் கேட்பதற்கு ஒரு கட்சி எதற்கு?' என சீமான் சவால் விடுத்தார்.

மாணிக்கம்தாகூர் தனது பதவியை ராஜினாமா செய்து, தவெக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்றும், தனியாக நின்றால் டெபாசிட் கூட பெற முடியாது என்றும் அவர் விமர்சித்தார். மன்னராட்சி, வாரிசு அரசியல் என்று பேசிய முதல்வர் விஜய் இன்று மன்னர் ஆட்சியின் தோற்றுவாயான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.

'நாம் நிறைய தோற்று போயிருக்கிறோம். உலக வரலாற்றில் இவ்வளவு தோல்விகளை சந்தித்த இயக்கம் வேறு இல்லை, இருக்கபோவதும் இல்லை. எத்தனை தோல்விகள் வந்தாலும் தளராமல் நிற்போம், எதற்காக நாங்கள் வெல்ல கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதற்காகவே நாங்கள் வென்றே தீருவோம், எங்களது வெற்றி சற்று தள்ளிப் போகலாம், ஆனால் நிச்சயம் வந்தே தீரும்' என்றும் சீமான் உறுதியுடன் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்காங்கிரஸ்சீமான்தவெகதிமுகநாம் தமிழர் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 07.06.2026 இன்றைய ராசிபலன்: தேவைகள் பூர்த்தியாகும் நாள்!
Next Article டாஸ்மாக் ஊழல்: செந்தில்பாலாஜி போல் செய்ய தெரியாது – அமைச்சர் விக்னேஷ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகிறார்

காங்கிரஸ் ‘திருப்திப்படுத்தும் அரசியல்’ செய்கிறது: அமித் ஷா விமர்சனம்

ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை 'திருப்திப்படுத்தும் அரசியலை' தீவிரமாக…

ஆகஸ்ட் 20, 2026

சமூக வலைதளங்களில் கவனம்: மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த மத்திய அமைச்சர்களுக்கு…

ஆகஸ்ட் 20, 2026

அருணாச்சலில் சீன ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 60 கி.மீ.…

ஆகஸ்ட் 20, 2026

10 ஆண்டு காத்திருப்புக்கு பின் குருவாயூர் கோயிலில் திருமணம்: ஸ்காட்லாந்து எம்பி மார்ட்டின் டே-நிதின் சந்த் இணைந்தனர்

10 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, ஸ்காட்லாந்து எம்பி…

ஆகஸ்ட் 20, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை குவிந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் பக்தர்கள்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மின்சாரத்துறைக்கு தான் தமிழ்நாட்டில் அதிக கடன்!

தமிழ்நாட்டில் மின்சாரத்துறைக்கு தான் அதிக கடன் சுமை உள்ளது. மின்வாரிய குழுமத்திற்கு மட்டும் சுமார் ரூ.2.47 லட்சம் கோடி கடன் என நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட…

1 Min Read
குளியல் தொட்டியை சுத்தம் செய்யும் நபர்
லைஃப் ஸ்டைல்

குளியல் தொட்டியை சிரமமின்றி சுத்தம் செய்வது எப்படி?

குளியல் தொட்டியை குனியாமலும் மண்டியிடாமலும் நின்றபடியே சிரமமின்றி சுத்தம் செய்வதற்கான எளிய வழிமுறைகள் மற்றும் கருவிகள் பற்றிய குறிப்புகள்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ படம்: தயாரிப்பாளர் முக்கிய அப்டேட்!

விஜய் சேதுபதியின் 'ட்ரெயின்' திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். இது அவரது சிறந்த அதிரடிப் படங்களில் ஒன்றாக அமையும் என கூறப்படுகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கோடையில் நீர்ச்சத்து குறைவால் சிறுநீரகம் பாதிப்பு: மருத்துவர் எச்சரிக்கை

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவதால் முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகலாம். தினமும் போதுமான தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உண்பது, உப்பைக் குறைப்பது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?