MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டாஸ்மாக் ஊழல்: செந்தில்பாலாஜி போல் செய்ய தெரியாது – அமைச்சர் விக்னேஷ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டாஸ்மாக் ஊழல்: செந்தில்பாலாஜி போல் செய்ய தெரியாது – அமைச்சர் விக்னேஷ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - டாஸ்மாக் ஊழல்: செந்தில்பாலாஜி போல் செய்ய தெரியாது – அமைச்சர் விக்னேஷ்

லைஃப் ஸ்டைல்

டாஸ்மாக் ஊழல்: செந்தில்பாலாஜி போல் செய்ய தெரியாது – அமைச்சர் விக்னேஷ்

Admin
Last updated: ஜூன் 7, 2026 10:35 காலை
Admin
Share
SHARE

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை ஜூன் மாத இறுதிக்குள் முற்றிலுமாக தடுப்போம் என அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். விதியை மீறி கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் கட்டாயம் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், 'செந்தில்பாலாஜியை போல் எனக்கு ஊழல் செய்ய தெரியாது. ஊழலில் பறிபோன அனைத்து பணத்தையும் தமிழக கஜானாவுக்கு கொண்டு வருவேன். த.வெ.க ஊழலும் பண்ணாது, ஊழல் பண்றவங்களையும் விடாது. சும்மா சிரிச்சிட்டு என்ன வேணாலும் பேசிட்டு போய்டலாம்னு நினைக்கிறாங்க, விட மாட்டேன் யாரையும்' என ஆவேசமாக கூறினார்.

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு சுமார் ரூ.3,600 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், செந்தில் பாலாஜி மாதிரி செயல்பட வேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நாங்கள் மூடிய 717 டாஸ்மாக் கடைகள் சாதாரண வருமானம் வரும் கடைகள் அல்ல என்றும், அவை ஒரு நாளைக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டக்கூடியவை என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை தொடரும் என்றும், இந்த 5 ஆண்டு முடிவில் இந்த துறை எப்படி இருக்கப்போகுது என்பதை சேலஞ்சாக சொல்கிறேன் என்றும் அவர் கூறினார்.

டாஸ்மாக் நிறுவனத்தை தனியார்மயம் ஆக்கும் நோக்கம் எதுவும் தவெக அரசுக்கு இல்லை என்றும், ஜூன் இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியலை தாண்டி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது முற்றிலுமாக தடுக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduஅமைச்சர் விக்னேஷ்ஊழல்செந்தில்பாலாஜிடாஸ்மாக்தமிழ்நாடு அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காங்கிரஸை கடுமையாக விமர்சித்த சீமான்: ‘மானமும் ரோசமும் உண்டா?’
Next Article சென்னையில் வெயில் தாக்கம் எப்போது குறையும்? – வெளியான தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி பேச்சுவார்த்தை இல்லை என அறிவிக்கிறார்

தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை: ராகுல் காந்தி

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை என…

ஜூலை 24, 2026

பதவி விலகும் வரை பேச்சுவார்த்தை இல்லை: ராகுல் காந்தி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்…

ஜூலை 24, 2026

கேரளாவில் உணவு தேடி ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

கேரளாவில் 'சக்ககொம்பன்' என்ற காட்டு யானை உணவு…

ஜூலை 24, 2026

சிஜேபி போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாட்டு சக்திகள்: ஆர்எஸ்எஸ் இந்திரேஷ் குமார்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தி வரும்…

ஜூலை 24, 2026

மாணவர்களை எதிரிகளாக நடத்துகிறது மோடி அரசு: சோனியா காந்தி குற்றச்சாட்டு

கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் 152…

ஜூலை 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மணிப்பூரில் 7 நாகா இளைஞர்கள் கொலை: மீண்டும் வன்முறை வெடித்தது

மணிப்பூரில் கடத்தப்பட்ட 7 நாகா இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மாநிலம் முழுவதும் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. வீடுகள் எரிப்பு, துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்பு

சென்னை: முதல்வர் விஜய்யுடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவருக்கு எஸ்.ஜே.சூர்யா நிதியுதவி

ஓட்டேரி பின்னி மில் தளத்தில் 'கில்லர்' படப்பிடிப்பு விபத்தில் தொழில்நுட்ப வல்லுநர் மதன் உயிரிழந்தார். எஸ்.ஜே.சூர்யா உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.5 லட்சமும் நிதியுதவி…

1 Min Read
சமையலறை சிங்க் பகுதியை சுத்தம் செய்யும் முறை
லைஃப் ஸ்டைல்

சமையலறை சிங்க் துர்நாற்றம்: 2 நிமிடத்தில் தீர்வு!

சமையலறை சிங்க் துர்நாற்றத்தை 2 நிமிடத்தில் போக்க எளிய ட்ரிக்! எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா பயன்படுத்தி, உங்கள் சமையலறையை புத்துணர்ச்சியுடன் வைத்திருங்கள்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?