MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இடைத்தேர்தல், கூட்டணி: புதிய தமிழகம் கட்சி முக்கிய முடிவு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இடைத்தேர்தல், கூட்டணி: புதிய தமிழகம் கட்சி முக்கிய முடிவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இடைத்தேர்தல், கூட்டணி: புதிய தமிழகம் கட்சி முக்கிய முடிவு!

தமிழ்நாடு

இடைத்தேர்தல், கூட்டணி: புதிய தமிழகம் கட்சி முக்கிய முடிவு!

Admin
Last updated: ஜூன் 29, 2026 6:45 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைப்பதா என்பது குறித்து வரும் 4-ம் தேதி சென்னையில் நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் தனது கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகப் பேசினார். அப்போது, 'தமிழக முதல்வரை நடிகர்கள், நடிகைகள் எளிதாக சந்திக்க முடிகிறது. ஆனால், மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரை நாங்கள் சந்திக்க முடியாத நிலை உள்ளது' என வருத்தம் தெரிவித்தார்.

நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியதை நினைவுகூர்ந்த கிருஷ்ணசாமி, 'தற்போது விஜய்யின் அரசு தொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன. அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகக் கூறுவது மட்டும் போதாது, செயலில் அது வெளிப்பட வேண்டும். விஜய் ஆட்சிக்கு வந்தபிறகு பூரண மதுவிலக்கை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், சுமார் 700 மதுபான கடைகளை மட்டுமே மூடியுள்ளனர். டாஸ்மாக் தமிழக சமூகத்தின் மிகப்பெரிய கேடாக உள்ளது. டாஸ்மாக்கை மூடினால்தான் முழுமையான தீர்வு கிடைக்கும். அன்று பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக விஜய் கூறினார், இன்று பாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக வாங்கப்படுகிறது. அன்று குற்றம்சாட்டப்பட்ட விஷயம் இன்று நியாயப்படுத்தப்படுகிறது. இது எப்படி சரியாக இருக்க முடியும்?' என கேள்வி எழுப்பினார்.

மேலும், 'தமிழக அரசு ரூ.13 லட்சம் கோடி கடன் வாங்கியிருப்பதாகக் கூறுவது மட்டும் போதாது. அந்த பணம் எப்படி செலவிடப்பட்டது, ஊழல் நடந்ததா என சுட்டிக்காட்டி வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷ்யாம் கிருஷ்ணசாமியும் உடனிருந்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இடைத்தேர்தல்கிருஷ்ணசாமிகூட்டணிடாஸ்மாக்தமிழ்நாடு அரசுபுதிய தமிழகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் வாங்காதவர்களுக்கு நன்றி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
Next Article அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வாட்ஸ்அப்பில் புதிய வசதி: இனி போன் நம்பர் தேவையில்லை!

வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்கள் மொபைல் எண்ணைப் பகிராமலேயே 'பயனர் பெயர்' மூலம் மற்றவர்களுடன் உரையாடலாம். தனியுரிமையைப் பாதுகாக்கும் இந்த புதிய வசதி படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

2 Min Read
தமிழ்நாடு

அமைச்சர் சரத்குமார் பதவி நீக்கம்: திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்

அமைச்சர் டி.சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ வெளியான நிலையில், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லி பயணம் வீண்: முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்

தமிழக முதல்வர் விஜய் டெல்லிக்கு மேற்கொண்ட பயணம் வீண் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என தெரிந்தும்,…

1 Min Read
தமிழ்நாடு

பல்கலைக்கழக காலிப்பணியிடங்களை நிரப்ப வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை தேக்கமடைந்துள்ளதாகவும், பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?