MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சிக்கல்?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சிக்கல்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சிக்கல்?

தமிழ்நாடு

தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சிக்கல்?

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:41 காலை
Admin
Share
SHARE

சென்னையில் நடைபெற்ற தனியார் பள்ளிகளுக்கான என்ஓசி உள்ளிட்ட அனுமதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரமாக்குவதாக கருத்து நிலவினாலும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைப்பதை பாராட்டினார். பள்ளிகள் நடத்துவது லாபக் கணக்கு அல்ல, புண்ணியக் கணக்கு என்றும், பல பள்ளி நிர்வாகிகள் சிரமங்களுக்கு மத்தியில் பள்ளிகளை நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இனிமேல் எந்தக் கட்சியினருக்கும் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை தெரியும் என்று யாராவது கூறி பணம் கேட்டால் அவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். ஜூலை 1-ஆம் தேதி முதல் இணைய வழியாக மட்டுமே தனியார் பள்ளிகள் அனுமதிகள் பெற வழிவகை செய்யப்படும் என்றும், முடிந்தவரை கட்டணத்தைக் குறைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த விழா முடிந்ததும் பேசிய தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு நிர்வாகி DNC இளங்கோ, கடந்த இரு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 2 ஆயிரம் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரத்தை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கியிருப்பதாகவும், சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு என்.ஓ.சி. வாங்க முன்பு 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்த நிலையில், தற்போது ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அமைச்சர் வழங்கியிருப்பது கல்வித்துறையில் ஒரு புரட்சி என்றும் நன்றியை தெரிவித்தார்.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், தடையில்லா சான்றிதழ் வழங்க, முந்தைய தி.மு.க., ஆட்சியில் 25 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாக தனியார் பள்ளி கூட்டமைப்பினர் பேட்டி அளித்தனர். ஆனால், த.வெ.க., ஆட்சியில் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அங்கீகாரம் பெற்றிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம், முந்தைய தி.மு.க., ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன. இந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅங்கீகாரம்அன்பில் மகேஷ்தனியார் பள்ளிகள்ராஜ்மோகன்லஞ்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
Next Article திருச்செந்தூரில் நாளை மின்தடை: பராமரிப்பு பணி அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தலைமை பொருளாதார ஆலோசகர் பேசுகிறார்

இலவச திட்டங்களால் பொருளாதாரம் பாதிக்கும்: தலைமை பொருளாதார ஆலோசகர்

தண்ணீருக்கு சரியான விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே அதை சேமித்து, அனைவருக்கும் கொண்டு…

ஆகஸ்ட் 4, 2026

இந்திய ரயில்வே சாதனை: ஜூலையில் 14 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டது

இந்திய ரயில்வே ஜூலை மாதத்தில் 14 கோடி…

ஆகஸ்ட் 4, 2026

மேகதாது அணைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது…

ஆகஸ்ட் 3, 2026

பிரிஜ் பூஷன் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு: வினேஷ் போகத் அறிவிப்பு

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில்…

ஆகஸ்ட் 3, 2026

ராஞ்சியில் மாணவர் போராட்டம்: தொலைதூர நகரங்களில் இருந்து ஆன்லைன் உணவு டெலிவரி!

ராஞ்சியில் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து போராடும் மாணவர்களுக்கு…

ஆகஸ்ட் 3, 2026

You Might Also Like

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் குறிக்கும் செய்தி
தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு: செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஐஏஎஸ் அதிகாரி விசாகன்…

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகள் மூடல்: மக்கள் மகிழ்ச்சி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள்…

1 Min Read
தமிழ்நாடு

வங்கதேசம் 260 இலக்கு நிர்ணயித்தால் நிச்சயமாக அதை விரட்டுவோம்: பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா..!

வங்கதேசம்- பாகிஸ்தான் இடையிலான போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள்…

1 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையா? எஸ்.பி.வேலுமணி கேள்வி

கோவை அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சி மாறினாலும் சட்டம் ஒழுங்கு நிலைமை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?