MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவை சிறுமி கொலை: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையா? எஸ்.பி.வேலுமணி கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவை சிறுமி கொலை: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையா? எஸ்.பி.வேலுமணி கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவை சிறுமி கொலை: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையா? எஸ்.பி.வேலுமணி கேள்வி

தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையா? எஸ்.பி.வேலுமணி கேள்வி

Admin
Last updated: மே 23, 2026 4:39 மணி
Admin
Share
SHARE

கோவையின் சூலூர் அருகே அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடைக்குச் சென்றபோது காணாமல் போனார். பெற்றோரும் உறவினர்களும் தேடியும் கிடைக்காத நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சிறுமியைக் கடத்திச் சென்றதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சிறுமி கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் உள்ள முட்புதரில் சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யாபாரதி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். சிறுமி கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, பின்னர் உடல் முட்புதரில் வீசப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாகவும், தற்போதைய ஆட்சியிலும் அதே நிலை தொடர்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 'ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை' என்பதற்கு இந்த சம்பவமே சான்று என வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து மீண்டும் ஒருமுறை கேள்விகளை எழுப்பியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Coimbatore murderSP VelumaniTamil Nadu Newsகோவைசட்டம் ஒழுங்குசிறுமி கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குண்டர் சட்டம் ரத்து: சிறையிலிருந்து விடுதலையான சவுக்கு சங்கர் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி!
Next Article வரதட்சணை மரணங்கள்: 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிரிழப்பு – அதிர்ச்சி தகவல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்தி

ஹார்முஸ் ஜலசந்தி: இந்திய மாலுமி உயிரிழப்பு – ஈரான் தூதருக்கு சம்மன்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரக கொடியுடன் சென்ற சரக்கு கப்பல்கள் மீது…

ஜூலை 14, 2026

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

You Might Also Like

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

த.வெ.க.வில் சேர வற்புறுத்தினர்: அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் சேர வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு. முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில் கைது.

2 Min Read
தமிழ்நாடு

திமுக திருச்சி சிவா குடும்பத்தினர் மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்!

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகள் மற்றும் மருமகன் மீது, மருத்துவர் ஒருவரிடம் சுமார் 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 சவரன் தங்க நகைகள்…

1 Min Read
நாகர்கோவிலில் 99 ரூபாய் சேலை விற்பனையால் குவிந்த பெண்கள் கூட்டம்
தமிழ்நாடு

99 ரூபாய் புடவைக்கு போட்டி: ஜவுளிக்கடை கண்ணாடி உடைப்பு!

நாகர்கோவிலில் 99 ரூபாய்க்கு சேலை விற்பனை அறிவிப்பால் குவிந்த பெண்கள், தள்ளுமுள்ளுவில் ஜவுளிக்கடை கண்ணாடி உடைப்பு. போலீசார் கடையை மூடினர்.

1 Min Read
தங்கம் விலை குறைவு குறித்த செய்தி அறிவிப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது: நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி அளித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?