MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குண்டர் சட்டம் ரத்து: சிறையிலிருந்து விடுதலையான சவுக்கு சங்கர் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குண்டர் சட்டம் ரத்து: சிறையிலிருந்து விடுதலையான சவுக்கு சங்கர் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குண்டர் சட்டம் ரத்து: சிறையிலிருந்து விடுதலையான சவுக்கு சங்கர் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி!

தமிழ்நாடு

குண்டர் சட்டம் ரத்து: சிறையிலிருந்து விடுதலையான சவுக்கு சங்கர் முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி!

Admin
Last updated: மே 23, 2026 4:19 மணி
Admin
Share
SHARE

யூடியூபர் சவுக்கு சங்கர், திமுக அரசு மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகாததால், தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, குண்டர் சட்ட வழக்குகளை மறுஆய்வு செய்யும் ஆலோசனைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

சிறையிலிருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாடு மக்கள் அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்தத் தீர்ப்பைப் புரிந்துகொண்டு முதலமைச்சர் விஜய் தற்போது ஆட்சி புரிந்து வருவதை அறிந்து கொண்டேன். தமிழக வெற்றிக் கழகம் அமைத்துள்ள கூட்டணி ஆட்சி, ஐந்து ஆண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்து, மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கை” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட்டதால்தான் நான் விரைவாக விடுவிக்கப்பட்டேன். கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் பார்த்த நிகழ்வுகளால்தான் கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்தார். ஊடகவியலாளர்களைச் சிறையில் அடைத்த கொடுங்கோல் திமுக ஆட்சியைப் போல வேறு எதுவும் கிடையாது. முதலமைச்சர் விஜய் ஊடகங்களில் வரும் அனைத்தையும் கவனித்து திட்டங்களைச் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும். கூட்டணிக் கட்சிகளே தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். ஊடக சுதந்திரமும் இருக்கும்” என்று கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Savukku ShankarTamil Nadu Politicsகுண்டர் சட்டம்சவுக்கு சங்கர்சிறை விடுதலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 25 வருடங்களுக்குப் பின் ஜெயராமுடன் இணையும் ஊர்வசி: ‘பரிமளா & கோ’ படம்!
Next Article கோவை சிறுமி கொலை: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையா? எஸ்.பி.வேலுமணி கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவெக அமைச்சரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை: நயினார் நாகேந்திரன்

தவெக அமைச்சரின் தன்னிலை விளக்க வீடியோ திருப்தியளிக்கவில்லை என்றும், அது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்: முதல்வர் விஜய் புகழாரம்

கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படைப்புகள் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக திகழ்வதாக முதல்-அமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

1 Min Read
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

முதல்வர் பேச்சு கண்ணியமாக இருக்க வேண்டும்: துரைமுருகன்

முதல்வரின் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும்; வெற்றி பெற்றவர்கள் வீரர்கள் அல்ல - கரூர் விவகாரத்தில் சிபிஐ முடிவு செய்யும்: துரைமுருகன்.

2 Min Read
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தமிழ்நாடு

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?