MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வங்கதேசம் 260 இலக்கு நிர்ணயித்தால் நிச்சயமாக அதை விரட்டுவோம்: பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா..!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வங்கதேசம் 260 இலக்கு நிர்ணயித்தால் நிச்சயமாக அதை விரட்டுவோம்: பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா..!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வங்கதேசம் 260 இலக்கு நிர்ணயித்தால் நிச்சயமாக அதை விரட்டுவோம்: பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா..!

தமிழ்நாடு

வங்கதேசம் 260 இலக்கு நிர்ணயித்தால் நிச்சயமாக அதை விரட்டுவோம்: பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா..!

Admin
Last updated: மே 11, 2026 9:50 மணி
Admin
Share
SHARE

வங்கதேசம்- பாகிஸ்தான் இடையிலான போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

நாளை கடைசி நாள் ஆட்டம் மட்டுமே உள்ளது. இதனால் வங்கதேசம் விரைவாக ரன்கள் அடித்து பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் வங்கதேசம் எங்களுக்கு 260 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால், நாங்கள் அதை துரத்துவோம் என்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.

சல்மான் ஆகா முதல் இன்னிங்சில் 58 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் முதன் இன்னிங்சில் 386 ரன்களில் ஆல்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.
Next Article முதல் அமைச்சராக பொறுப்பேற்பு..விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் யார் யார்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட காட்சி
தமிழ்நாடு

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் குமாமோட்டோ நகரை 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மின்சாரத் துறை: ஸ்டாலின்saved, வட்டி ரூ.1200 கோடி மிச்சம் – செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சியில் மின் துறைக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வட்டி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெள்ளை அறிக்கையில் சில விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

சேலம்: மதுபோதையில் இளைஞரை கொலை செய்து வீடியோ எடுத்த சிறுவர்கள்

சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனும், அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவனும் மற்றும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனும்…

1 Min Read
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்பு
தமிழ்நாடு

புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் விருது: அமித்ஷா பாராட்டு

புதுச்சேரி காவல் துறைக்குக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது வழங்கும் நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். காவல்துறையினரின் உழைப்பைப் பாராட்டிய அவர், மத்திய…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?