MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேலம்: மதுபோதையில் இளைஞரை கொலை செய்து வீடியோ எடுத்த சிறுவர்கள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேலம்: மதுபோதையில் இளைஞரை கொலை செய்து வீடியோ எடுத்த சிறுவர்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சேலம்: மதுபோதையில் இளைஞரை கொலை செய்து வீடியோ எடுத்த சிறுவர்கள்

தமிழ்நாடு

சேலம்: மதுபோதையில் இளைஞரை கொலை செய்து வீடியோ எடுத்த சிறுவர்கள்

Admin
Last updated: மே 11, 2026 10:49 மணி
Admin
Share
SHARE

சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனும், அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவனும் மற்றும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனும் நண்பர்கள்.

மூவரும் நேற்று இரவு 8 மணிக்கு கெஜ்ஜல் நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதிக்கு சென்று ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அவர்களுடன் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதான கோகுல் என்பவரும் சேர்ந்துள்ளார். 

போதை தலைக்கேறியதும் மூன்று சிறுவர்களுக்கும் கோகுலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சிறுவர்கள் கோகுலை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளைஞரை குத்தியும், முகத்தை சிதைத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

பின்னர் உடலை தரையில் கிடத்தி வீடியோ எடுத்து ஆக்ரோஷமாக கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு அங்கு சென்றுள்ளனர். 

நிலைமையை அறிந்த மக்கள் தப்பியோட முயன்ற சிறுவர்களை மடக்கிப் பிடித்து மல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கோகுல் மற்றும் மூன்று சிறுவர்களும் அடிக்கடி சந்தித்து மது அருந்தி வந்தது தெரியவந்தது.

சிறுவர்கள் சிகரெட் பிடித்ததை கோகுல் அவர்கள் வீட்டில் சொன்னது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நகராட்சி பணி நியமன மோசடி வழக்கு: மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் கைது- ED நடவடிக்கை
Next Article Jason Sanjay: அன்னையர் தினத்தில் டிரெண்டான ஜேசன் சஞ்சய்: புள்ளனா இது புள்ளனு பாராட்டும் ரசிகர்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாட்டியாலாவில் தம்பதியரை தாக்கிய பிட்புல் நாய்

பாட்டியாலாவில் தம்பதியரை தாக்கிய பிட்புல்: அதிர்ச்சி சிசிடிவி

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், வாடகை வீடு பார்க்கச் சென்ற தம்பதியினர் மீது பிட்புல்…

ஆகஸ்ட் 13, 2026

ஒடிசாவில் ரெட் அலர்ட்: கனமழை, புயல் காற்று எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால், ஒடிசா…

ஆகஸ்ட் 13, 2026

உ.பி. முசாபர்நகர் கலவர வழக்கு: 25 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற அனுமதி

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் 2013 கலவரம் தொடர்பாக…

ஆகஸ்ட் 13, 2026

டெல்லி செங்கோட்டை தாக்குதலுக்கு அல்-காய்தா காரணம்: ஐநா பாதுகாப்பு சபை

டெல்லி செங்கோட்டை தாக்குதலுக்கு இந்திய துணைக்கண்டத்துக்கான அல்-காய்தா…

ஆகஸ்ட் 13, 2026

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

போதைப்பொருள் மற்றும் புகையிலை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

போதைப்பொருள், புகையிலை: புகார் அளிக்க சிறப்பு எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து புகார் அளிக்க 10581, 94984 10581 என்ற சிறப்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் உடனடியாக தகவல்…

1 Min Read
தமிழ்நாடு

தவெகவில் இணையும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

திமுக-அதிமுக கூட்டணி இயற்கைக்கு மாறானது என பேட்டியளித்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று தவெகவில் இணைகின்றனர். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை பெயர் பலகை உடைக்கப்பட்ட காட்சி
தமிழ்நாடு

மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை பெயர் பலகை உடைப்பு: மக்கள் அதிருப்தி

சென்னை: மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை பெயர் பலகை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழக உளவுத்துறை ஐஜி: அஸ்ரா கர்க் நியமனம் – அரசு உத்தரவு

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை இந்தப் பொறுப்பில் இருந்த அவினாஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?