MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.

தமிழ்நாடு

கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.

Admin
Last updated: மே 11, 2026 9:50 மணி
Admin
Share
SHARE

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது;-

பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்டவைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். மக்களவையில் இதைச் சட்டமாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியைக் கடுமையாக எதிர்த்திருந்தோம்.

நாடாளுமன்ற சனநாயகத்தைத் துளியும் மதிக்காத மோடி அரசு இச்சட்டங்களை ஒரு தலைபட்சமாக இயற்றியது. தற்போது இச்சட்டங்களுக்கான விதிகளை அறிவிக்கை செய்து அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது பாஜக. அரசு. தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நியாயமான சலுகைகளுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் தாக்குதலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை அழிக்கவே உருவாக்கப்பட்டதுதான் VB RAM G சட்டம். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கிருந்த கடைசி பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் உரிமையைப் பறித்து அவர்களின் உழைப்பைச் சுரண்டி கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும் இச்சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: மிட்செல் ஸ்டார்க்கை மிரள வைத்த பிரியான்ஷ் ஆர்யா.. ஐபிஎல் வரலாற்றில் புதிய உலக சாதனை
Next Article வங்கதேசம் 260 இலக்கு நிர்ணயித்தால் நிச்சயமாக அதை விரட்டுவோம்: பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா..!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

சென்னை மதுரவாயல்-துறைமுக மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதி
தமிழ்நாடு

மதுரவாயல்-துறைமுக மேம்பாலப் பணிகள்: ஆற்றில் வேலை நிறுத்தம்

சென்னை மதுரவாயல்-துறைமுக மேம்பாலப் பணிகளில், செப்டம்பர் முதல் ஜனவரி வரை கூவம் ஆற்றுப் பகுதிகளில் பணிகள் நடைபெறாது. திட்டம் 2029ல் நிறைவடையும்.

2 Min Read
ஜெம் வீரமணி வழக்கு குறித்து பேசும் ஹரிஹரன்
தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கு: புகார் அளித்த ஹரிஹரன் பரபரப்பு தகவல்

ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு: புகார் அளித்த ஹரிஹரன், பென்டிரைவ் கிடைத்தது முதல் விசாரணை தாமதம் வரை பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

2 Min Read
முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம் அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுக-அதிமுக கூட்டணி: முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்

தமிழ்நாட்டில் நிரந்தர கூட்டணியோ, நிரந்தர எதிரிகளோ கிடையாது என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திமுக-அதிமுக கூட்டணி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

2 Min Read
மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆறு
தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு: மேட்டூர் அணை திறக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்துள்ளது. ஆடிப்பெருக்குக்கு காவிரி ஆற்றில் புனித நீராட அணை திறக்கப்படுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?