MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளியுங்கள்: முதலமைச்சர் விஜயிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளியுங்கள்: முதலமைச்சர் விஜயிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளியுங்கள்: முதலமைச்சர் விஜயிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

Admin
Last updated: மே 12, 2026 1:24 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல், ரவிசங்கர் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகரை, அவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். புதிய சபாநாயகருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "இது ஒரு மாண்புமிகு அவை. முன்னாள் முதல்வர்கள் சிறப்பாக ஆட்சி நடத்தியுள்ளனர். சபாநாயகர் ஆணாக இருந்தாலும், இந்த சபைக்குத் தாயைப் போல இருந்து அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். திரையுலகில் விஜய்க்கு அண்ணன் விஜயகாந்த். விஜயகாந்த் கூறியது போலவே, சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். தமிழ்நாட்டில் இனி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளியுங்கள்" என்று முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை விடுத்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன் – மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்
Next Article ‘வாரண்ட்’ வெப் தொடர்: காவல்துறையின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: ரூ.55,900 பறிமுதல்

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், 5 இடைத்தரகர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.55,900 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது…

1 Min Read
ஜோதிட நிபுணர் ராசி பலன்களை விளக்குகிறார்
தமிழ்நாடு

05-07-2026 இன்றைய ராசி பலன்: குடும்பத்தில் அன்பு நீடிக்கும்

05-07-2026 அன்று மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான தினசரி ராசி பலன்கள். குடும்ப உறவுகள், தொழில், பொருளாதாரம் குறித்த கணிப்புகள்.

4 Min Read
தமிழ்நாடு

அமமுகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த நிர்வாகிகள்: திருத்தணியில் பரபரப்பு!

திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக நிர்வாகிகள், எஸ்.வேதாச்சலம் தலைமையில் ராஜினாமா செய்து, தளபதி விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

செங்கல்பட்டு கதை தெரியும் – விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?