MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகதாது அணை விவகாரம்: கருணாநிதி செய்த தவறு – அமைச்சர் நிர்மல்குமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகதாது அணை விவகாரம்: கருணாநிதி செய்த தவறு – அமைச்சர் நிர்மல்குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மேகதாது அணை விவகாரம்: கருணாநிதி செய்த தவறு – அமைச்சர் நிர்மல்குமார்

தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம்: கருணாநிதி செய்த தவறு – அமைச்சர் நிர்மல்குமார்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 1, 2026 12:01 மணி
Fernandez
Share
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
SHARE

கர்நாடகாவில் எந்த அரசு இருந்தாலும், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதே அவர்களின் ஒரே குறிக்கோளாக உள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என யார் ஆட்சி செய்தாலும், தமிழகத்திற்கு நீர் தரக்கூடாது என்றே நினைக்கின்றனர். இது மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. இதில் ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம் மட்டுமே," என குறிப்பிட்டார்.

ராகுல்காந்தி சொன்னால் தண்ணீர் வந்துவிடும் என கூறும் அன்புமணி, காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோது என்ன செய்தார் என அமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும், வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை பரப்புகிறார் என்றும், முதலமைச்சராக இருந்தபோது தெளிவில்லாமல் யாரோ சொல்வதை கேட்டு கையெழுத்து போட்டு செயல்பட்டார் என்றும் விமர்சித்தார்.

மின்சார துறையில் கட்டண உயர்வு என திமுக தலைவர் பரப்பும் தகவல் தவறானது என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். ஆய்வில், மின் நுகர்வு கட்டணத்தில் மாறுபாடு தொடர்பாக 50 புகார்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாதாந்திர மின் கணக்கீட்டிற்கு புதிய பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும், டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்துவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கடந்த ஆட்சியில் மின்சார துறையில் 543 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த முறை விரைவில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மேகதாது அணை விவகாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த தவறுதான் தற்போது வரை தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்பதில் கர்நாடகா பல ஆண்டுகளாக தெளிவாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery Water DisputeMekedatu Damகருணாநிதிகர்நாடகாதமிழக அரசுநிர்மல்குமார்மின்சார துறைமேகதாது அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி கொளத்தூர் வாக்குப்பதிவில் முறைகேடு: திமுக குற்றச்சாட்டு
Next Article சபரிமலை ஐயப்பன் கோவில் சபரிமலை: நெய் வினியோகத்தில் கலப்படம் – அப்பம், அரவணை தயாரிப்பில் புதிய முடிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை சிருஷ்டி

வரதட்சணை கொடுமையால் ஆசிரியை தற்கொலை: கணவர், குடும்பத்தினர் மீது வழக்கு

டேராடூனில் வரதட்சணை கொடுமையால் அரசுப் பள்ளி ஆசிரியை சிருஷ்டி தற்கொலை. கணவர், மாமியார்,…

ஆகஸ்ட் 1, 2026

அசாம் வெள்ளம்: 82 பேர் உயிரிழப்பு, 25 மாவட்டங்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 82…

ஆகஸ்ட் 1, 2026

பிரதமரிடம் மன்னிப்பு கேட்ட சிறுமி: வீடியோ வைரல்

டெல்லி ஜந்தர் மந்தரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு…

ஆகஸ்ட் 1, 2026

கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு: வதந்தி என எய்ட்ஸ் தடுப்பு சங்கம் விளக்கம்

கர்நாடகாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு…

ஆகஸ்ட் 1, 2026

சபரிமலை: நெய் வினியோகத்தில் கலப்படம் – அப்பம், அரவணை தயாரிப்பில் புதிய முடிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் காணிக்கை நெய்யைக்…

ஆகஸ்ட் 1, 2026

You Might Also Like

அமைச்சர் ரமேஷ் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொள்கிறார்
தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

திருச்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரமேஷ், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கும் என்றும், தகுதியான…

2 Min Read
தமிழ்நாடு

சினிமா கவர்ச்சி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஸ்டாலின்

சினிமா கவர்ச்சியால் அமைந்த தற்போதைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும், விரைவில் மக்கள் திமுகவை மீண்டும் ஏற்பார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்

புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைக்குள் முறைகேடாக எந்த பொருளும் வர அனுமதிக்கப்படாது என்றும், போதைப்பொருள் புழக்கத்தை…

1 Min Read
தமிழ்நாடு

ரயில்வே துறையில் 6,565 மத்திய அரசு வேலைகள்: RRB அறிவிப்பு!

ரயில்வே துறையில் டெக்னீஷியன் கிரேடு I மற்றும் கிரேடு III பணிகளுக்கு 6,565 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் 29.07.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?