MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன் – மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன் – மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன் – மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளேன் – மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

Admin
Last updated: மே 12, 2026 1:24 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

"தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது நண்பர் விஜய்க்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

திரையில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை விட, மிக உயர்ந்த ஒரு பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மலேசியாவும் தமிழ்நாடும் பல தலைமுறைகளாக ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சாரப் பிணைப்புகளைக் கொண்டுள்ளன.

வரும் ஆண்டுகளில் முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
Next Article தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளியுங்கள்: முதலமைச்சர் விஜயிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் போதைப்பொருள் சர்ச்சை தொடர்பாக கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பல்தேவ்

பஞ்சாப் போதைப்பொருள் சர்ச்சை: இன்ஸ்பெக்டர் கைது, 3 கிலோ கொகேன் பறிமுதல்

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் பல்தேவ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து…

செப்டம்பர் 26, 2026

மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு வாட்ஸ்அப் கொலை மிரட்டல்: இளைஞர் கைது

மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை…

செப்டம்பர் 26, 2026

குழந்தைகளுக்கு பாம்பு காட்டியவர் சோகம்: கட்டு விரியன் பாம்பால் நேர்ந்த விபரீதம்

கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்த பாம்பு…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையம்: எஸ்ஐஆர் உத்தரவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன

இந்திய தேர்தல் ஆணையம், பிஹார் உட்பட 30…

செப்டம்பர் 26, 2026

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ்,…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்! பதிலுக்கு விஜய் செய்த செயல்..!

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பதவி ஏற்ற நிலையில், இன்று சட்டசபையில் முறைப்படியாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்ற நிலையில், முன்னாள் முதல்வரும்,…

1 Min Read
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு

2027-ல் அண்ணாமலை புதிய கட்சி? வியூகம் வகுக்கிறாரா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2027-ல் புதிய கட்சி தொடங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல். 2029 நாடாளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டு வியூகம். கரு.நாகராஜன் பொதுச்செயலாளராக நியமனம்.

1 Min Read
தமிழ்நாடு

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக 'ஜனநாயகன்' படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இது டெல்லியில் மாநிலத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்.

1 Min Read
முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அல்லது புகார் அளிக்கும் இளைஞர்
தமிழ்நாடு

விஜய் சார் சொன்னதை செஞ்சாங்க: సీఎం செல் அறிவிப்பால் இளைஞர் நெகிழ்ச்சி

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியவுடன், உடனடியாக தீர்வு கிடைத்ததாக இளைஞர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'விஜய் சார் சொன்ன மாதிரியே செஞ்சிருக்காங்க'…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?