MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘வாரண்ட்’ வெப் தொடர்: காவல்துறையின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘வாரண்ட்’ வெப் தொடர்: காவல்துறையின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘வாரண்ட்’ வெப் தொடர்: காவல்துறையின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும்

சினிமா

‘வாரண்ட்’ வெப் தொடர்: காவல்துறையின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும்

Admin
Last updated: மே 12, 2026 1:31 மணி
Admin
Share
SHARE

'விலங்கு' வெப் தொடர் மற்றும் சூரி நடித்த 'மாமன்' போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ், தற்போது 'வாரண்ட்' என்ற வெப் தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிராமப்புறப் பின்னணியில் உருவாகியுள்ள இத்தொடர், காவல்துறையின் மற்றொரு பக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா, அருள் ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கவுசல்யா, மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். பின்னணி இசையமைக்க, அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜீ 5 வழங்கும் இந்த வெப் சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டூடியோஸ் சார்பில் பிரசாந்த் பாண்டிராஜ், பி. விஷால், பி.எம். ஆதீஸ்வரர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பாண்டிராஜ், சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய பிரசாந்த் பாண்டிராஜ், “‘புரூஸ்லி’ படத்திற்குப் பிறகு நான் படம் இயக்காத காலகட்டத்தில் ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கினேன். அதற்கு கிடைத்த வரவேற்புதான் எங்களுக்குப் பெரிய அடையாளத்தைத் தந்தது. ‘விலங்கு’ தொடரைப் போலவே மற்றொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இதில் நான் நடிகராக மாறியுள்ளேன்” என்று தெரிவித்தார். இந்த வெப் சீரிஸ் மே 22ஆம் தேதி முதல் ஜீ 5 தளத்தில் வெளியாகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளியுங்கள்: முதலமைச்சர் விஜயிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
Next Article ‘ஜனநாயகன்’ பட டைட்டில் கார்டில் ‘முதல் அமைச்சர் விஜய்’ இடம்பெறுமா? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

மகளிர் இட ஒதுக்கீடு: தொகுதி மறுவரையறையின்றி அமல்படுத்த ராகுல் காந்தி வலியுறுத்தல்

மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என…

ஆகஸ்ட் 8, 2026

கடன் கொடுத்தோர் மிரட்டக் கூடாது: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்

கடன் வாங்கியவர்களை மிரட்டவோ, திట్టவோ, சமூக வலைதளங்களில்…

ஆகஸ்ட் 8, 2026

அருணாச்சலப் பிரதேசத்தின் 27 இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு: சீனாவுக்கு பதிலடி

சீனாவின் பெயர் மாற்ற முயற்சிகளுக்கு மத்தியில், இந்திய…

ஆகஸ்ட் 8, 2026

கள்ளக்காதலுடன் உல்லாசம்: கணவர் பார்த்ததும் மனைவி செய்த காரியம்!

மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்த கணவர், மனைவி…

ஆகஸ்ட் 8, 2026

மக்களை கண்டு அஞ்சும் மோடி அரசு: கேஜ்ரிவால் கண்டனம்

மத்திய அரசின் புதிய சமூக ஊடக சட்டம்,…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

சினிமா

சிவகார்த்திகேயன் புதிய படம்: இயக்குநர்கள் மாற்றம்!

சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இயக்குநர் மாற்றம் மற்றும் புதிய தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே ஆவலைத் தூண்டியுள்ளது.

1 Min Read
நடிகர் விஜய் சேதுபதி 'டெலிவரி பாய்' பட டீசரை வெளியிடுகிறார்
சினிமா

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ பட டீசர்!

நடிகர் விஜய் சேதுபதி, ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார். லியோ சிவக்குமார், பிரிகிடா, ராதிகா நடிக்கும் இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

1 Min Read
நடிகர் தனுஷ் நடிக்கும் 'ஓம்' திரைப்படம்
சினிமா

தனுஷின் ‘ஓம்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ஓம்' திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் முதல் சிங்கிள் குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என…

1 Min Read
சினிமா

ஜனநாயகன் பட கசிவு: கைதானவருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், சட்டவிரோதமாக இணையதளத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக கைதான ஒருவருக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் இரண்டாவது முறையாக ஜாமீன்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?