MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது

க்ரைம்

காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது

Admin
Last updated: மே 26, 2026 7:56 காலை
Admin
Share
SHARE

கோவையில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் 21 வயது இளம்பெண்ணுக்கும், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மலர்ந்த நிலையில், கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கார்த்திக்குடனான உறவை முறித்துக் கொண்டார்.

இளம்பெண் தன்னைத் தவிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத கார்த்திக், அவரைத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால், இளம்பெண் அவரது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது நண்பர்கள் 3 பேருடன் மோட்டார் சைக்கிளில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இளம்பெண்ணின் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை இளம்பெண்ணின் வீட்டின் மீது வீசியுள்ளனர்.

இதில் ஒரு பெட்ரோல் குண்டு வெடித்து, வீட்டின் போர்டிகோவில் இருந்த செருப்பு ஸ்டாண்டில் விழுந்து தீப்பிடித்துள்ளது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஷூக்கள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், கார்த்திக் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CCTVகாதல்காவல்துறைகோவைபெட்ரோல் குண்டுபெண்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சீரகம்: செரிமானத்தை மேம்படுத்தி, நச்சுக்களை அகற்றும் அற்புத பொருள்!
Next Article மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சாரம்: சுகாதார அமைச்சர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கருங்கடல் பகுதியில் கப்பல் பணியில் ஈடுபடும் இந்திய கப்பல் பணியாளர்கள்

கருங்கடலில் இந்திய கப்பல் பணியாளர்களுக்கு அரசு எச்சரிக்கை

கருங்கடல் பகுதியில் கப்பல் பணியில் ஈடுபடும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்…

ஜூலை 26, 2026

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்றார்.…

ஜூலை 26, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம்

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா…

ஜூலை 26, 2026

டெல்லி போராட்டம் அரசுக்கு சவால் – உத்தவ் தாக்கரே

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம்,…

ஜூலை 26, 2026

மாணவர்கள் மீது தாக்குதல்: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்

ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட…

ஜூலை 26, 2026

You Might Also Like

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது கூட்டாளி
தமிழ்நாடு

தனிமையில் உல்லாசமென அழைத்த பெண்: பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய கும்பல்!

தனிமையில் உல்லாசமென ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி, பணம் கேட்டு மிரட்டிய பெண் மற்றும் அவரது கூட்டாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும்…

2 Min Read
தமிழ்நாடு

கோவை: 10 வயது சிறுமி கடத்தல் கொடூரம் – இருவர் கைது!

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

பேருந்தில் மயக்க மருந்து: மூதாட்டியிடம் 6.5 பவுன் நகை திருட்டு!

கோவை அருகே அரசு பேருந்தில் சக பயணியாக வந்த பெண், மூதாட்டிக்கு சாக்லேட் கொடுத்து மயக்க வைத்து, 6.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற சம்பவம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க சென்ற சிறுமி: போலீசார் மீட்டனர்

சென்னையில் இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமியை போலீசார் மீட்டனர். பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமி.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?