MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாகிஸ்தான்: சோதனைச் சாவடியில் குண்டுவெடிப்பு – 15 காவல்துறையினர் பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாகிஸ்தான்: சோதனைச் சாவடியில் குண்டுவெடிப்பு – 15 காவல்துறையினர் பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - பாகிஸ்தான்: சோதனைச் சாவடியில் குண்டுவெடிப்பு – 15 காவல்துறையினர் பலி

உலகம்

பாகிஸ்தான்: சோதனைச் சாவடியில் குண்டுவெடிப்பு – 15 காவல்துறையினர் பலி

Admin
Last updated: மே 10, 2026 6:56 மணி
Admin
Share
SHARE

பாக்கிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து, ஒரு போலீஸ் சோதனைச் சாவடி அருகே மோதி பயங்கரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் போலீஸ் சோதனைச் சாவடி முற்றிலும் தரைமட்டமானது.

முதற்கட்ட தகவலின்படி குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும் தாக்குதல் நடந்த சமயத்தில் சோதனைச் சாவடியில் 15 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணிகளுக்காக வந்த போலீஸ் குழுக்களின் மீதும் பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

காவல்துறை அதிகாரி சஜ்ஜத் கான் கூறுகையில், அந்தப் பகுதியில் இன்னும் மோதல்கள் நீடித்து வருவதால், உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை இப்போதே உறுதிப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுகவிடமிருந்து தவெகவிற்கு தாவிய காங்கிரஸ் – செல்வப்பெருந்தகை விளக்கம்
Next Article IPL 2026: என்ன மாதிரி ரன் அவுட்.. பவுண்டரி லைனில் இருந்து சிஎஸ்கே வீரர் பிரவீஸ் செய்த சம்பவம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஈ20 பெட்ரோல் பயன்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள் முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து பயன்படுத்தலாம்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

உலகம்

இந்திய மாணவர்களின் தரவுத்தளத்தை உருவாக்க வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்..

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் விரிவான தரவுத்தளத்தை உருவாக்கும் முயற்சியில், வெளியுறவு அமைச்சகம் (MEA) விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது. மாணவர்கள் அந்தந்தத் தூதரகங்கள் மற்றும

2 Min Read
உலகம்

ஈரான்-அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்: பாகிஸ்தான் கேரண்டி

ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் மத்தியஸ்தராக செயல்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, அமெரிக்க முற்றுகை நீக்கம் உள்ளிட்ட ஒப்பந்தத்திற்கு கேரண்டி…

1 Min Read
உலகம்

இந்தியாவில் கருத்து சுதந்திரம்: லண்டனில் நீதிபதி சூர்யகாந்த் மீது கேள்வி எழுப்பப்பட்டதால் பரபரப்பு

லண்டனில் நீதிபதி சூர்யகாந்திடம் இந்தியாவில் கருத்து சுதந்திரம் குறித்து பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் கருத்து சுதந்திரம் குறித்த விவாதத்தை மீண்டும்…

1 Min Read
உலகம்

ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய மாலுமி உயிரிழப்பு

ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஒரு மரப் படகு தீப்பிடித்ததில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அரசாங்க வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. வெள்ளிக்கிழமை நடந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?