MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுகவிடமிருந்து தவெகவிற்கு தாவிய காங்கிரஸ் – செல்வப்பெருந்தகை விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுகவிடமிருந்து தவெகவிற்கு தாவிய காங்கிரஸ் – செல்வப்பெருந்தகை விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுகவிடமிருந்து தவெகவிற்கு தாவிய காங்கிரஸ் – செல்வப்பெருந்தகை விளக்கம்

தமிழ்நாடு

திமுகவிடமிருந்து தவெகவிற்கு தாவிய காங்கிரஸ் – செல்வப்பெருந்தகை விளக்கம்

Admin
Last updated: மே 10, 2026 6:56 மணி
Admin
Share
SHARE

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்தது. இருப்பினும் தவெகவுடனும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை. தவெகவுடனான கூட்டணி பேச்சை வைத்து திமுகவிடம் 28 சீட்டுகளையும், ஒரு எம்பி சீட்டையும் பெற்றது.

இதனையடுத்தும் தவெகவை தொடர்ந்து விமர்சித்து வந்தது காங்கிரஸ். தேர்தல் முடிவுகளுக்கு முதல்நாள்கூட நேற்று மழையில் முளைத்த காளான் விஜய் என விமர்சித்திருந்தார் செல்வப்பெருந்தகை. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே திமுகவுடனான இரண்டு தசாப்த கால கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவிற்கு தாவியது காங்கிரஸ். இதற்கு திமுக தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் சொல்லாமலே சென்றது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை,

“இரண்டாவது அமைச்சர் பட்டியலில் காங்கிரஸ் இடம்பெறும். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும். எந்தெந்த துறை என்பதை தவெக அறிவிக்கும். திமுகவிடம் சொல்லாமல் நாங்கள் தவெகவுடன் செல்லவில்லை. மல்லிகார்ஜுனே கார்கே டி.ஆர். பாலுவிடம் பேசினார், ராகுல் காந்தி கனிமொயிடம் பேசினார்.” என தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி
Next Article பாகிஸ்தான்: சோதனைச் சாவடியில் குண்டுவெடிப்பு – 15 காவல்துறையினர் பலி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வெள்ளம் சூழ்ந்த டெல்லி சாலையில் மிதந்து செல்லும் நபர்

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், ஒருவர் மிதவையில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

பொருளாதார சமத்துவமின்மை: மக்கள் போராட்டம் வெடிக்கும் – மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்து வருவதாகவும், இது தொடர்ந்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எச்சரித்துள்ளார். மோடி ஆட்சியால் பணக்காரர்கள் மேலும்…

2 Min Read
அமைச்சர் நிர்மல்குமார் நீதிமன்றங்கள் அதிகரிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

வழக்குத் தேக்கத்தைக் குறைக்க நீதிமன்றங்கள் அதிகரிப்பு: அமைச்சர் நிர்மல்குமார்

வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்கும் நோக்கில், நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு உறுதியாக…

1 Min Read
சென்னை குடிநீர் வாரிய அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

சென்னை குடிநீர் வாரியம்: மண்டலம் 9, 13-ல் கழிவுநீர் உந்து நிலையங்கள் இயங்காது

சென்னை குடிநீர் வாரியம், மண்டலம் 9 மற்றும் 13-ல் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது என அறிவித்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சராக பதவி ஏற்றதும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் விஜய்

தமிழ்நாட்டு முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். இதனை தொடர்ந்து கவர்னர் புறப்பட்டு சென்றதும் பதவியேற்பு விழா முடிந்தது. இதையடுத்து முதலமைச்சர் விஜய் விழா மேடையிலேயே முதல்…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?