MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: குழந்தைகள், பெரியவர்களை கவர்ந்த ஊட்டி நாய்கள் கண்காட்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > குழந்தைகள், பெரியவர்களை கவர்ந்த ஊட்டி நாய்கள் கண்காட்சி
லைஃப் ஸ்டைல்

குழந்தைகள், பெரியவர்களை கவர்ந்த ஊட்டி நாய்கள் கண்காட்சி

Admin
Last updated: May 10, 2026 9:25 am
Admin
Share
SHARE

ஊட்​டி​யில் நடக்கும் நாய்​கள் கண்​காட்​சி​யில் பல்​வேறு இன நாய்​கள் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தன. படங்​கள்: ஆர்​.டி.சிவசங்​கர்

ஊட்டி: ஆண்​டு​தோறும் கோடை சீசனின்​போது, தென்னிந்திய கென்​னல் கிளப் சார்​பில் ஊட்​டி​யில் நாய்​கள் கண்​காட்சி நடத்​தப்​படு​கிறது. அதன்​படி, நடப்​பாண்டு 138 மற்​றும் 139-வது நாய்​கள் கண்​காட்சி ஊட்டி அரசு கலைக்​கல்​லூரி மைதானத்​தில் நேற்று முன்​தினம் தொடங்​கியது. தின​மும் நாய்​களுக்கு பல்​வேறு போட்​டிகள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இதில் ஹோண்​டு, லேப்​ர​டார், ஜெர்​மர் ஷெப்​பர்​டு, டாஸ்​ஹவுண்ட், கோல்​டன் ரீட்​டிவர், கிரேட் டேன், பீகிள், பார்​டர் கோலி, மினியேச்​சர் பின்​சர், பஷ்மி ஹோவுண்ட், பிளாக் ஜெர்​மன் ஷெப்​பர்​டு, பக், டாபர்​மேன் ஆகிய நாய்​கள் பங்​கேற்​றுள்​ளன. இந்​தாண்டு வெல்ஷ் கார்கி மற்​றும் ஷப்​பர்க்கி ஆகிய புதிய இன நாய்​கள் பங்​கேற்​றன.

பீகிள், டாஷ்சண்​டு, நாட்டு ரக நாய்​களான ராஜ​பாளை​யம், சிப்​பிப்​பாறை, கோம்​பை, கன்னி ஆகிய இந்​திய ரக நாய்​களின் சிறப்பு கண்​காட்சி நேற்று நடந்​தது. நாய் கண்​காட்​சி​யில் குழந்​தைகள் முதல் பெரிய​வர்​கள் வரை தங்​கள் செல்​லப்​பி​ராணி​களு​டன் உற்​சாக​மாக கலந்து கொண்​டனர். பங்​கேற்​பாளர்​கள் செல்​லப்​பி​ராணி​களின் திறமை​களை வெளிப்​படுத்தினர். கண்​காட்​சி​யின் இறுதி நாளான இன்​று, போட்​டி​யில் பங்​கேற்ற நாய்​களில் ஒன்​றுக்கு ‘ஆண்​டின் சிறந்த நாய்’ விருது வழங்​கப்​படும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி… 37 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு..? – பரபரக்கும் அரசியல் களம்
Next Article மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது- த.வெ.க. தலைவர் விஜயின் தாய் ஷோபா பேட்டி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்படுமா?

ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் விண்ணப்பித்துள்ள கல்வி நிறுவனங்களுக்கு உடனடியாக தமிழக அரசு தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

FIFA உலகக் கோப்பை 2026: தொடக்க விழாவில் உலகப்புகழ் பெற்ற பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள்

மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இந்த ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் மூன்று நாடுகளிலும், முதல் போட்டிக்கு முன்னதாகத் தனித்தனியாகத் தொடக்க விழாக்கள் நடத்தப்படும் என்று…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் ஒரு மணி நேரம் கடும் அவதி

நுங்கம்பாக்கத்தில், மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து, ரயிலில் இருந்து இறங்கி சென்ற பயணிகள். நுங்கம்பாக்கம் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால், தாம்பரம் கடற்கரை தடத்தில்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா? – மாலை 4 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?