MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பணம் இல்லாததால் மூதாட்டி உடலை மூட்டைக் கட்டி வீசிய முதியவர்: சென்னையில் அதிர்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பணம் இல்லாததால் மூதாட்டி உடலை மூட்டைக் கட்டி வீசிய முதியவர்: சென்னையில் அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - பணம் இல்லாததால் மூதாட்டி உடலை மூட்டைக் கட்டி வீசிய முதியவர்: சென்னையில் அதிர்ச்சி

க்ரைம்

பணம் இல்லாததால் மூதாட்டி உடலை மூட்டைக் கட்டி வீசிய முதியவர்: சென்னையில் அதிர்ச்சி

Admin
Last updated: மே 24, 2026 3:26 மணி
Admin
Share
SHARE

சென்னையில் பணம் இல்லாததால், உயிரிழந்த தனது மனைவியின் உடலை மூட்டைக் கட்டி சாலையோரம் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலம் அருகே சாலையோரம் கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சாக்கு மூட்டையை சோதனையிட்டபோது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (75) என்பதும், அவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதும் தெரியவந்தது.

பாக்கியலட்சுமிக்கு பத்து பிள்ளைகள் இருந்தும், யாரும் அவரை கவனிக்க முன்வரவில்லை என்றும், அவர் பூ வியாபாரம் மற்றும் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்த முகமது அசன் (63) என்பவருடன் பழக்கத்தின் பேரில் வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முகமது அசன் வேலை பார்த்து வந்த ஓட்டல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டதால், அவரும் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் பாக்கியலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால், சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசியதாக முதியவர் முகமது அசன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர்கள் யாராவது உடலை எடுத்து அடக்கம் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார். இது குறித்து பல்லாவரம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:உடல்சம்பவம்சென்னைபணம்போலீஸ்முதியவர்மூதாட்டி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கூட்டணி ஆட்சிக்கு ராமதாஸ் வரவேற்பு: புதிய அரசியல் பண்பாட்டிற்கு அழைப்பு
Next Article பெங்களூருவில் 100 ஏக்கரில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்: முதல்-மந்திரி அடிக்கல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?

சென்னையில் நாளை (24.05.2026) மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் முகப்பேர் உள்ளிட்ட சில பகுதிகளில் காலை 9 மணி முதல்…

1 Min Read
தமிழ்நாடு

திமுக எம்பி மகன் உட்பட 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு

திமுக எம்.பி. கலாநிதி வீராச்சாமியின் மகன் சித்தார்த் உட்பட 4 பேர் மீது சென்னை அண்ணா நகர் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிலப் பத்திரத்தை அடமானம்…

1 Min Read
தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு: நுகர்வோர் அதிர்ச்சி

கோயம்பேடு சந்தையில் ஆந்திரா, கர்நாடகா வரத்து குறைந்ததால் பீன்ஸ், கேரட், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் நுகர்வோர் செலவு அதிகரித்துள்ளது.

1 Min Read
கைது செய்யப்பட்ட குற்றவாளி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்படும் காட்சி
இந்தியா

இன்ஸ்டாகிராமில் பழகி 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

சென்னையில் இன்ஸ்டாகிராமில் பழகிய மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது. பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி வீடியோ எடுத்த குற்றவாளி காவல்துறையினரால் பிடிபட்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?