MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: புதிய ரேஷன் கார்டு: லஞ்சம், பரிந்துரைக்கு இனி இடமில்லை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - புதிய ரேஷன் கார்டு: லஞ்சம், பரிந்துரைக்கு இனி இடமில்லை!

தமிழ்நாடு

புதிய ரேஷன் கார்டு: லஞ்சம், பரிந்துரைக்கு இனி இடமில்லை!

Admin
Last updated: ஜூன் 29, 2026 7:28 காலை
Admin
Share
SHARE

புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த லட்சக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் ஏற்படும் காலதாமதம், லஞ்சம் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, உணவுப் பொருள் வழங்கல் துறை ஒரு புதிய தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது, தகுதியுள்ளவர்கள் பொது விநியோகத் திட்ட இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பதே நடைமுறை. ஆனால், மாதந்தோறும் வரும் விண்ணப்பங்களில் பல நிலுவையில் வைக்கப்படுவதாகவும், அரசியல் சிபாரிசு மற்றும் முறைகேடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'முதலில் விண்ணப்பிப்பவருக்கு முதலில் ஒப்புதல்' என்ற 'First Come, First Served' முறையை அமல்படுத்த புதிய மென்பொருளை உணவுப் பொருள் வழங்கல் துறை உருவாக்கி வருகிறது. இந்த மென்பொருளின்படி, ஒரு அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்களில் யார் முதலில் விண்ணப்பித்தார்களோ, அவர்களின் விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுத்த பின்னரே அடுத்த விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்க முடியும். இதனால், இடைத்தரகர்களின் தலையீடு, லஞ்சம் மற்றும் முன்னுரிமை முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மென்பொருள் முறை விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைமுறைக்கு வர உள்ளது. இதன் மூலம், தகுதியுள்ள பொதுமக்கள் எந்தவித அரசியல் சிபாரிசோ, பரிந்துரையோ இல்லாமல், தாங்கள் விண்ணப்பித்த வரிசை எண்ணின் அடிப்படையில் விரைவாக புதிய குடும்ப அட்டையைப் பெற முடியும். வெளிப்படைத்தன்மை அதிகரித்து, பாரபட்சமின்றி அனைவருக்கும் விரைவாக குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுமார் 2.25 லட்சம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் முதற்கட்டமாக தகுதிவாய்ந்த 46 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டு தேவை அதிகமாக உள்ள பகுதிகளில் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, விண்ணப்பங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Smart Ration Cardஅரசு அறிவிப்புதமிழ்நாடுபுதிய விதிகள்ரேஷன் கார்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முகப்பருவை விரட்டும் அற்புத உணவுகள் – முழு விவரம்!
Next Article இந்தியாவை 1 ரன்னில் வீழ்த்தி அயர்லாந்து தொடர் வெற்றி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று வெயில் சதம் அடித்த மாவட்டம் எது தெரியுமா?

கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெப்பம் சுட்டெரிக்கிறது. சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பெரும்பாலான…

0 Min Read
தமிழ்நாடு

பூண்டி ஏரி நீர் மட்டம் பாதி குறைந்தது – சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லை!

பூண்டி ஏரியில் நீர் இருப்பு 50 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என…

1 Min Read
தமிழ்நாடு

விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள்: 1700 பஸ்கள் இயக்கம்!

கோடை விடுமுறை, சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்கள் நெருங்கி வருவதையொட்டி, பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன்படி,…

1 Min Read
தமிழ்நாடு

விஜயை சந்தித்த கமல்: 6 முக்கிய கோரிக்கைகள் என்ன? – முழு விவரம்

முதலமைச்சர் விஜயை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழ் திரைப்படத் துறைக்கு ஆதரவு கோரி 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?