MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நெல்லை அருகே தந்தை, மகனை வெட்டி கொலை செய்த கும்பல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நெல்லை அருகே தந்தை, மகனை வெட்டி கொலை செய்த கும்பல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - நெல்லை அருகே தந்தை, மகனை வெட்டி கொலை செய்த கும்பல்

க்ரைம்

நெல்லை அருகே தந்தை, மகனை வெட்டி கொலை செய்த கும்பல்

Admin
Last updated: ஜூலை 2, 2026 8:34 மணி
Admin
Share
SHARE

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளிமுத்து என்பவர் தனது மூத்த மகன் சின்னராஜ் (12) மற்றும் இளைய மகன் ஜெயராஜ் (5) ஆகியோருடன் நெல்லிக்காய் பறிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் காரில் வந்து காளிமுத்துவின் வாகனம் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக வெட்டியுள்ளது. இதில், காளிமுத்துவின் தலையை மட்டும் நெடுஞ்சாலையின் நடுவே வைத்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. இந்த கொடூர சம்பவத்தில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும், மூத்த மகன் சின்னதுரை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் பாண்டியன் என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக காளிமுத்து சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது, காளிமுத்துவின் தலையை அறுத்து எடுத்துச் சென்ற கும்பல், மூலச்சி ஊருக்குள் வைத்துச் சென்றது. இந்த கொடூர கொலை கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Nellai Murderகொலைதமிழ்நாடு செய்திகள்நெல்லைபழிவாங்கல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாகை அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகப் பயிற்சி
Next Article நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு: டிரைவர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலங்கானா கொலை நடந்த பகுதி

தெலங்கானாவில் நாய் சிறுநீர் கழித்த விவகாரத்தில் இளைஞர் கொடூரமாக கொலை

தெலங்கானா கம்மம் பகுதியில், வளர்ப்பு நாய் ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்ததை தட்டிக்…

ஆகஸ்ட் 17, 2026

அசாம் பாலியல் வன்கொடுமை குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

அசாமில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை…

ஆகஸ்ட் 17, 2026

பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து

பாஜக தனது புதிய தேசிய நிர்வாகிகளை நியமித்துள்ளது.…

ஆகஸ்ட் 17, 2026

பாஜகவில் 65 நிர்வாகிகள் மாற்றம்: வெங்கடேசன் தேசிய செயலாளராக நியமனம்

பாஜக தேசிய அளவில் 65 நிர்வாகிகளை மாற்றம்…

ஆகஸ்ட் 17, 2026

கேரளாவின் பெயர் மாற்றம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

கேரள மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

இந்தியா

ரூ. 2 கோடி காப்பீட்டு பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி

ரூ. 2 கோடி காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, போலியான ஆவணங்களைத் தயாரித்து, தனது கணவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை…

1 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: கைதி நாடகத்தால் பரபரப்பு

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதி ஒருவர், கொலையை நடித்துக் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஒரே குடும்பத்தில் மூன்று குழந்தைகள் ஒரே நாளில் பிறந்த அதிசயம்!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில், ஒரே மருத்துவரால் சுகப்பிரசவமாகப் பிறந்து உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

நடத்துனர் பணி பறிப்பு: கண்ணீருடன் ஆட்சியரிடம் தற்காலிக நடத்துனர் முறையீடு

நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஜாதியப் பாகுபாடு காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தற்காலிக நடத்துநர் தம்பிதுரை கண்ணீருடன் புகார். தூய்மைப் பணி தருவதாக அதிகாரிகள் கூறுவதாக வேதனை.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?