MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு முறைகேடு: புகார் அளிக்க புதிய இணையதளம் அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு முறைகேடு: புகார் அளிக்க புதிய இணையதளம் அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - நீட் தேர்வு முறைகேடு: புகார் அளிக்க புதிய இணையதளம் அறிவிப்பு

லைஃப் ஸ்டைல்

நீட் தேர்வு முறைகேடு: புகார் அளிக்க புதிய இணையதளம் அறிவிப்பு

Admin
Last updated: ஜூன் 16, 2026 10:09 காலை
Admin
Share
SHARE

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அதன் மறு தேர்வு ஜூன் 21 அன்று நடைபெறுகிறது. இதற்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வுக்கான கட்டணத்தை தேசிய தேர்வு முகமை (NTA) திருப்பித் தரும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. மேலும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புகாரளிக்க புதிய இணையதளத்தையும் NTA அறிவித்துள்ளது.

http://innovateindia.mygov.in/neet-ug-2026 என்ற இணையதளத்தில் புகார்களைப் பதிவு செய்யலாம். மேலும், http://nta.ac.in மற்றும் http://neet.nta.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் தகவல்களைப் பகிரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணத்தை இணையதளம் மூலம் திரும்பப் பெறும்போது, தேர்வர்களிடம் எந்தக் காரணத்திற்காகவும் OTP கேட்கப்படாது என்றும், செலுத்தப்பட்ட பணம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் என்றும் NTA முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மோசடியான அழைப்புகள், செய்திகள், இணைப்புகளை தேர்வர்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணத்தைத் திரும்பப் பெற தேர்வர்களுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. ஒருவேளை, வங்கிக் கணக்கு எண்ணைத் தவறுதலாகப் பதிவிட்ட தேர்வர்களுக்கு, தேர்வு முடிந்த பின்னர் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Breaking NewsNEET ExamNTAஇணையதளம்நீட் தேர்வுமுறைகேடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Next Article வைபவ் சூர்யவன்ஷியை கோபப்படுத்திய வார்த்தைகள்: இலங்கை வீரருடன் மோதல் பின்னணி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்க தெற்கு கடற்கரை…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தினமும் 10 கறிவேப்பிலை: வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை, முடி உதிர்வு, செரிமான பிரச்சனைகள் போன்ற பல நோய்களைத் தடுக்கலாம். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு…

1 Min Read
பொடுகு மற்றும் முடி உதிர்வுக்கான வீட்டு வைத்திய முறைகள் பற்றிய தகவல்
லைஃப் ஸ்டைல்

பொடுகு தொல்லையை விரட்ட எளிய வீட்டு வைத்தியங்கள்

பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்வைச் சமாளிக்க எளிய வீட்டு வைத்திய முறைகள்! விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெல்லிக்காய், வெந்தயம், வினிகர், கடலைமாவு, சாதம் வடித்த கஞ்சி…

2 Min Read
முடி உதிர்வு பிரச்சனை குறித்து விளக்கும் நிபுணர்
லைஃப் ஸ்டைல்

முடி உதிர்வுக்கு ஷாம்பு மட்டுமா காரணம்? தண்ணீரையும் கவனியுங்கள்!

முடி உதிர்வுக்கு ஷாம்பு மட்டுமின்றி, நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தன்மையும் ஒரு காரணமாக இருக்கலாம். நிபுணர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி, சரியான பராமரிப்பை மேற்கொள்ளுங்கள்.

1 Min Read
கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய தகவல்
லைஃப் ஸ்டைல்

தொடர்ந்து கேரட் சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

தொடர்ந்து கேரட் சாப்பிடுவதால் உடல் எடை குறையும், சரும ஆரோக்கியம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இதய நோய்கள் தடுக்கப்படும் மற்றும் இரத்த அழுத்தம் சீராகும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?