MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கரூருக்கு ஒரு வருடம் கழித்து வந்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கரூருக்கு ஒரு வருடம் கழித்து வந்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கரூருக்கு ஒரு வருடம் கழித்து வந்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழ்நாடு

கரூருக்கு ஒரு வருடம் கழித்து வந்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி

Fernandez
Last updated: ஜூலை 11, 2026 1:23 மணி
Fernandez
Share
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
SHARE

கரூரில் நடைபெற்ற ஒரு விழாவில், பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்து கடவுள்களை வேண்டுமென்றே தவிர்த்தது கண்டிக்கத்தக்கது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

"Praise the Lord, அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறி, பிற மதத்தினரின் கடவுள்களை வணங்கிவிட்டு, இந்து கடவுள்களை வேண்டுமென்றே தவிர்த்தது, உங்களைப் போன்ற இந்து மத வெறுப்பாளர்கள் இருக்கும் வரை சமூகத்தில் மத நல்லிணக்கம் என்பது மருந்திற்கும் கிடைக்காது. "அனைவருக்குமான ஆட்சி" என்று கூறிக்கொண்டு, இந்து மதத்தின் மீது மட்டும் இப்படி வெளிப்படையாக ஒவ்வாமையைக் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த ஆண்டு உங்கள் தலைவரைப் பார்க்க கரூரில் கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, சிறு குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அப்போது நேரில் வந்து ஆறுதல் கூறக் கூட தைரியமின்றி ஓடி ஒளிந்த நீங்கள், உங்கள் தலைவரும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துதான் நேற்று கரூருக்கு வழி கண்டுபிடித்து வந்தீர்கள். வந்த வேலையை விட்டுவிட்டு, ஆறுதல் கூறும் நிகழ்வில் கூட இந்துக்களுக்கு எதிராக வன்ம அரசியலைத் தூண்டும் உங்களைப் போன்ற அழுகிய சிந்தனை கொண்டவர்களை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது.

தமிழகம் என்பது அடிப்படையில் ஒரு ஆன்மீக பூமி. நாம் காலங்காலமாகப் போற்றிப் பாதுகாத்து வரும் நமது தமிழ் இலக்கியங்களும், புராணங்களும் சிவன், திருமால், முருகன் உள்ளிட்ட இந்து கடவுள்களையே போற்றுகின்றன. ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, 'வாக்கு வங்கி'யை மட்டுமே மனதில் வைத்து, உங்கள் தவெக அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக நிலைநிறுத்தியுள்ள நீங்களும், அதை மௌனமாக ஆதரிக்கும் உங்கள் தலைமையும் கூடிய விரைவில் இதற்கான விளைவுகளை எதிர்கொள்வீர்கள்!" என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPHinduismKarurNainar NagendranReligious HarmonyTamil Nadu Politicsஇந்து மதம்கரூா்தமிழக அரசியல்நயினார் நாகேந்திரன்பாஜகமத நல்லிணக்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சபரிமலை தேவஸ்தான தலைவர் கே.அனந்தகோபன் அறிவிப்பை வெளியிடுகிறார் சபரிமலை விடுதி அறைகள் ஆன்லைன் முன்பதிவு: தேவஸ்தான தலைவர் அறிவிப்பு
Next Article நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் குடிநீர் விநியோகம்: பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதா? – முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காக்ரோச் ஜனதா கட்சி அலுவலகம் அல்லது அதன் முக்கிய தலைவர்கள்

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை டெல்லி காவல்துறையினர் கடத்திச் சென்றுள்ளதாக…

அக்டோபர் 10, 2026

பைலட் ஸ்மித் மச்சார் உருவம்: டாட்டூ வரைந்து குஜராத் பெண்கள் கொண்டாட்டம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு, பாகிஸ்தான் சிறையில் உள்ள…

அக்டோபர் 10, 2026

இந்தியாவில் ஏகபோக உரிமைக்கு அனுமதி இல்லை: மத்திய அமைச்சர்

இந்தியாவில் எந்தவொரு துறையிலும் ஏகபோக உரிமைக்கு அனுமதி…

அக்டோபர் 10, 2026

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில்…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

திமுக வேட்பாளர் பரந்தாமன் மற்றும் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
தமிழ்நாடு

அக்டோபர் முதல் மதுராந்தகம் திமுகவின் தொகுதி: பரந்தாமன்

அக்டோபர் முதல் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் திமுகவின் வசமாகும் என வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைத்து வெற்றி பெறுவோம் என…

2 Min Read
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்
தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை, மானாமதுரை உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள்…

2 Min Read
தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான தேர்வு இது.

1 Min Read
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களைச் சந்திக்கிறார்
தமிழ்நாடு

முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கடும் பதிலடி: அரசியல் களத்தில் சூறாவளி!

கரூரில் நடந்த பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக மீது முதலமைச்சர் விஜய் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு கனிமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர் கடும் பதிலடி…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?