MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரூ.25 ஆயிரம் கோடி பரிசு: நயினார் நாகேந்திரனுக்கு சவால் விடுத்த விவசாயிகள் சங்க தலைவர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரூ.25 ஆயிரம் கோடி பரிசு: நயினார் நாகேந்திரனுக்கு சவால் விடுத்த விவசாயிகள் சங்க தலைவர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ரூ.25 ஆயிரம் கோடி பரிசு: நயினார் நாகேந்திரனுக்கு சவால் விடுத்த விவசாயிகள் சங்க தலைவர்

தமிழ்நாடு

ரூ.25 ஆயிரம் கோடி பரிசு: நயினார் நாகேந்திரனுக்கு சவால் விடுத்த விவசாயிகள் சங்க தலைவர்

Fernandez
Last updated: ஜூலை 13, 2026 11:19 காலை
Fernandez
Share
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி
SHARE

கரூர் மாவட்டத்தில் இனாம் சட்டத்தின் கீழ் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்ட 3,085 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவகாரத்தில், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ், 3,085 ஏக்கர் நிலங்களுக்கு பத்திரப்பதிவு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்கி அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், ரமேஷ் என்பவர் உண்மைகளை மறைத்து, இனாம் நிலங்களை கோவில் நிலங்கள் என்றும், அவை ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ளவை என்றும் தவறான தகவல்களை பரப்பி, அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரை வார்த்துவிட்டதாக ஒரு பதிவை செய்துள்ளார்.

இந்த தவறான தகவலின் உண்மைத்தன்மையை ஆராயாமல், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதை வழிமொழிந்து அறிக்கை வெளியிட்டது, தமிழ்நாட்டில் இனாம் நிலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சுமார் 30 லட்சம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நயினார் நாகேந்திரன் தனது தவறான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இனாம் நில விவசாயிகள் பொதுமக்களின் நில உரிமைக்கு ஆதரவாக நிற்க வேண்டும். ஒருவேளை, இனாம் நிலங்களை கோவில் நிலங்கள் என்று நயினார் நாகேந்திரன் நிரூபித்தால், அவருக்கு ரூ.25 ஆயிரம் கோடி பரிசு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:25 ஆயிரம் கோடி பரிசுNainar NagendranTamil Farmers Protection Associationஇனாம் நிலங்கள்ஈசன் முருகசாமிகரூர்தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்நயினார் நாகேந்திரன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் 6 மாதத்தில் ஸ்டாலின் முதலமைச்சர்: அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!
Next Article இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது போன்ற காட்சி இந்திய கிரிக்கெட் அணி: பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றம்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நண்பருக்கு கடன் திருப்பித் தரும் இஸ்மாயில்

ரூ.1,000 கடனை ரூ.25,000 ஆக திருப்பித் தந்த கேரளவாசி

1991ல் சவூதி அரேபியாவில் நண்பர்களான கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில், தெலங்கானாவைச் சேர்ந்த லச்சன்னா…

ஜூலை 13, 2026

சபரிமலை விவகாரத்தில் ஐகோர்ட் எல்லை மீறுகிறது – கேரள மந்திரி

சபரிமலை கோவில் நிர்வாக விவகாரங்களில் கேரள உயர்…

ஜூலை 13, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெற்றோரின் எஸ்ஐஆர் விவரம் கட்டாயம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும்…

ஜூலை 13, 2026

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ரிக்டர் அளவில்…

ஜூலை 13, 2026

கேதார்நாத், பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

உத்தரகாண்ட் அரசு, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் திருக்கோயில்களில்…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் 'Dirty Politics' செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 4-வது நாளாக நீடிப்பு

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 4-வது நாளாக நீடிக்கிறது. காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நடைபெறும் இந்தப் போராட்டத்தால் மதுப்பிரியர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

“த.வெ.க.வுக்கு ஆதரவா? இல்லையா? – வி.சி.க. இன்னும் முடிவெடுக்கவில்லை”

இன்று மாலை 5 மணிக்கு இணையவழியில் வி.சி.க. உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறும்.த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக திருமாவளவன் பேட்டி.த.வெ.க.வுக்கு ஆதரவா? இல்லையா?…

0 Min Read
தமிழ்நாடு

குதிரை பேர புகாரால்… தமிழகத்தில் 3 ஆண்டு கால ஜனாதிபதி ஆட்சியா? பரபரப்பு தகவல்

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள்…

6 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?