MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது

இந்தியா

திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது

Admin
Last updated: மே 27, 2026 12:32 மணி
Admin
Share
SHARE

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், திருமணத்திற்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்து தருவதாக கூறி 42 குடும்பத்தினரை ஏமாற்றிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். முகேஷ் பைரங்​கி மற்றும் சுனிதா தம்பதி, திருமண வரன் மையம் நடத்தி வந்துள்ளனர். ஆனால், பெரும்பாலும் வரன் பார்த்து தராமல், மணப்பெண் விவரம் கேட்டு வருபவர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

சமீபத்தில், ஒரு பெரிய கூட்டுத் திருமணத்தை நடத்தப் போவதாக கூறி, 42 மணமகன் வீட்டார்களிடம் இருந்து தலா ரூ.12 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் பெற்றுள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அவர்கள் பெற்றுள்ளனர். அதிக வயது காரணமாக திருமணம் ஆகாமல் விரக்தியில் இருந்த குடும்பத்தினரை கண்டறிந்து, அவர்களுக்கு மணப்பெண் ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.

மணப்பெண்கள் அனைவரும் இந்தூரில் உள்ள ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தவர்கள் என்று கூறி, இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களை காட்டியுள்ளனர். மே 24 ஆம் தேதி தேவாஸில் உள்ள ராதாகஞ்ச் கிளப் வளாகத்தில் திருமணம் நடைபெறும் என்றும், மணப்பெண் குடும்பத்தார் அனைவரும் அங்கு வந்து சேருமாறும் முகேஷ், சுனிதா கூறியுள்ளனர். ஆனால், அன்று காலை ராதாகஞ்ச் கிளப் வந்தபோது, திருமணத்திற்கான எந்த ஏற்பாடுகளும் நடைபெறவில்லை என்பதையும், மணப்பெண்கள் யாரும் இல்லை என்பதையும் கண்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து கேட்டபோது, மணப்பெண்கள் இந்தூரில் இருந்து கிளம்பிவிட்டதாகவும், விரைவில் வந்து சேர்ந்து விடுவர் என்றும் முகேஷ், சுனிதா சமாளித்துள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை காத்திருந்தும் யாரும் வராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணமகன் வீட்டார், முகேஷ், சுனிதா தம்பதி மீது புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FraudMadhya Pradeshகைதுதிருமணம்மத்திய பிரதேசம்மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தொடர்ந்து 3வது நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் புதிய விலை என்ன?
Next Article அதிமுகவில் சமரசம்: எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் அணி இணைகிறதா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்

மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யுமா? காங்கிரஸ் கேள்வி

பாராளுமன்றக் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகியும் அதிகாரப்பூர்வமாக முடித்து…

ஆகஸ்ட் 23, 2026

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில்…

ஆகஸ்ட் 23, 2026

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

த.வெ.க. நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம்
தமிழ்நாடு

பணம் கேட்டு மிரட்டி.. கல்குவாரியை சூறையாடிய த.வெ.க. நிர்வாகி கைது

பணம் கேட்டு மிரட்டி, ஒரு கல்குவாரியை சூறையாடியதாக த.வெ.க. (TVK) கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

1 Min Read
இந்தியா

கேரள முதலமைச்சர் பதவி யாருக்கு? கே.சி. வேணுகோபால் vs வி.டி. சதீசன்; காங்கிரஸ் கட்சி தவிப்பது ஏன்?

இந்தியா கேரள முதலமைச்சர் பதவி யாருக்கு? கே.சி. வேணுகோபால் vs வி.டி. சதீசன்; காங்கிரஸ் கட்சி தவிப்பது ஏன்? கடந்த சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இ

6 Min Read
இந்தியா

“திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி” – நரேந்திர மோடி விமர்சனம்

பெங்களூரு: ​தி​முக​வின் முதுகில் காங்​கிரஸ் குத்​தி​விட்​டது என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வில் பாஜக தொண்​டர்​கள் மத்தியில் நேற்று பிரதமர் மோடி பேசி​ய​தாவது: சுமா

2 Min Read
இந்தியா

தெலுங்கானாவில் பானிபூரி சாப்பிட்ட 24 பேர் பாதிப்பு: 18 குழந்தைகள் உட்பட பலர் அரசு மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானாவில் பானிபூரி சாப்பிட்ட 24 பேர், இதில் 18 குழந்தைகள், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு பாதுகாப்புத் துறையினர் விசாரணை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?