MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தொடர்ந்து 3வது நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் புதிய விலை என்ன?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தொடர்ந்து 3வது நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் புதிய விலை என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - பிசின்ஸ் - தொடர்ந்து 3வது நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் புதிய விலை என்ன?

பிசின்ஸ்

தொடர்ந்து 3வது நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் புதிய விலை என்ன?

Admin
Last updated: மே 27, 2026 12:26 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 2.46 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2.57 ரூபாயும் உயர்த்தப்பட்டது. நேற்றும் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் விலை உயர்ந்தன. இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்று பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகளும், டீசல் லிட்டருக்கு 32 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 12 நாட்களில் இது 6வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ. 108.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து ரூ. 99.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர்களை கடந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Petrol Priceஎரிபொருள்சென்னைடீசல்பெட்ரோல்விலை உயர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இலங்கை பிரீமியர் லீக்கில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் ஒப்பந்தம்
Next Article திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்த இளைஞரை பெண் போலீஸ் காலால் பிடித்து இழுக்கும் காட்சி

மும்பையில் ஓடும் ரயிலின் முன் தற்கொலை முயற்சி: பெண் போலீஸ் சாமர்த்தியம்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை பெண் போலீஸ்…

ஆகஸ்ட் 2, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.46 கோடி குவிந்த காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71,393…

ஆகஸ்ட் 2, 2026

விவசாயிகளின் நலனே முக்கியம் – டி.கே.சிவகுமார்

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை கர்நாடகத்தின் முக்கியப்…

ஆகஸ்ட் 2, 2026

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில்…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தங்கம் விலை திடீர் சரிவு: சென்னையில் சவரன் ரூ.880 குறைந்தது

சென்னையில் இன்று மாலை தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.240 உயர்ந்திருந்த தங்கம், மாலையில் சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.1,11,600 ஆக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மயிலாப்பூர் சாய்பாபா கோவில்

சென்னை மயிலாப்பூர் சீரடி சாய்பாபா கோவில், மத நல்லிணக்கத்தையும் ஆன்மிக அமைதியையும் போற்றும் தலமாக விளங்குகிறது. அன்னதானம் மற்றும் அனைத்து மதத்தினரையும் வரவேற்கும் சிறப்பு அம்சங்களுடன் திகழ்கிறது.

1 Min Read
மாருதி சுசூகி விக்டோரிஸ் கார்
ஆட்டோமொபைல்

மாருதி விக்டோரிஸ்: லட்சங்களில் தள்ளுபடி அறிவிப்பு!

மாருதி சுசூகி விக்டோரிஸ் கார்களுக்கு ஜூலை மாதத்தில் லட்சக்கணக்கில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிஎன்ஜி மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.

1 Min Read
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாடு

தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் ஜூலை 14 முதல் 16 வரை வெயில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?