MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: லிவ் இன் உறவு கலாச்சார சீரழிவு – மோகன் பகவத்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: லிவ் இன் உறவு கலாச்சார சீரழிவு – மோகன் பகவத்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - லிவ் இன் உறவு கலாச்சார சீரழிவு – மோகன் பகவத்

இந்தியா

லிவ் இன் உறவு கலாச்சார சீரழிவு – மோகன் பகவத்

Fernandez
Last updated: ஜூலை 27, 2026 8:56 மணி
Fernandez
Share
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரை நிகழ்த்துகிறார்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
SHARE

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், 'லிவ் இன் உறவில் இருப்பது நவீனத்துவம் அல்ல, அது கலாச்சார சீரழிவு' என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும் அவர் தனது உரையில், 'ஜென் Z தலைமுறையினர் நல்லவர்கள் மற்றும் உணர்வுப்பூர்வமானவர்கள். ஆனால் அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் அமைதியாக சிந்திப்பதில்லை. உண்மையான விஷயங்கள் மட்டுமே ஜென் Z தலைமுறையினரை அதிகம் கவர்கிறது' என்று குறிப்பிட்டார்.

LGBTQ+ மக்கள் உலகெங்கிலும் இருப்பது போல இந்தியாவிலும் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களைத் தாழ்வாகப் பார்க்காமல் மனித உரிமைகளோடு வாழ அனுமதிக்க வேண்டும். நமது பாரம்பரியம் அவர்களை ஒருபோதும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கவில்லை, அவர்களின் இருப்பை அங்கீகரித்தது. அவர்களுக்கான வழிபாட்டுத் தலங்களும், கும்பமேளாவில் பங்கேற்கும் மகாமண்டலேஷ்வர் நிலைகளும் உண்டு. இது நமது நாட்டின் தொன்மையான பண்பாடு' என்றும் அவர் வலியுறுத்தினார்.

திருமணம் செய்ய விருப்பம் இல்லையென்றால், பிரம்மச்சாரியாக இருங்கள். இந்த 'லிவ்-இன்' (Live-in) உறவு என்றால் என்ன? விருப்பம் இருக்கும் வரை சேர்ந்து வாழ்வது, விருப்பம் இல்லையென்றால் பிரிந்து செல்வது. இதில் பொறுப்புணர்வு எங்கே? இப்படிப்பட்ட உறவிலிருந்து என்ன வளர்ச்சி ஏற்படும்? திருமணம் மனித வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் பொறுப்புணர்வையும் உருவாக்குகிறது. லிவ்-இன் உறவுகளின் உண்மை நிலையை உலகம் முழுவதும் காணலாம்.

உங்களுக்கு நவீனத்துவம் தேவை, காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும். ஆனால் இது நவீனத்துவம் அல்ல. இது சீரழிவு. இது மேற்கத்திய வாழ்க்கை முறையை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாகும். நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் எதையும் யோசிக்காமல் கீழ்ப்படியும் சூழல் இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினர் அனைத்திற்கும் கேள்வி கேட்கிறார்கள். கேள்விகள் கேட்கும் தலைமுறை இது. இளைஞர்களுக்கு உரிய காரணங்களுடன் நியாயமான விளக்கங்களையும், அன்பையும் நேரத்தையும் நாம் வழங்க வேண்டும்” என்று மோகன் பகவத் தனது உரையில் விரிவாகக் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cultural DecayGen ZLGBTQ+Live-in RelationshipMarriageMohan BhagwatRSSஆர்.எஸ்.எஸ்கலாச்சார சீரழிவுதிருமணம்மோகன் பகவத்லிவ்-இன் உறவுஜென் Z
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தேசியப் பங்குச் சந்தையில் தங்க முதலீடு குறித்த அறிவிப்பு பங்குச்சந்தையில் தங்கம்: புதிய முதலீட்டு முறை அறிமுகம்
Next Article லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கரூர் பணி நியமன ஆணை ரத்து: TNPSC போட்டியாளர்களுக்கு கிடைத்த வெற்றி – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் போக்குவரத்து சங்கத்தினர்

இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு: ஆக.4-ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி

எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் விற்பனையை எதிர்த்து, ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லியில்…

ஜூலை 27, 2026

ரயிலின் ஏசி கோச்சில் பூஜை: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ரயில்வே விசாரணை

ரயிலின் ஏசி கோச்சில் எண்ணெய் விளக்கு ஏற்றி…

ஜூலை 27, 2026

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: நாடாளுமன்றத்தில் உற்சாக வரவேற்பும், கடும் விமர்சனமும்

மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த…

ஜூலை 27, 2026

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிப்போர் 4 மடங்கு அதிகரிப்பு!

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும்…

ஜூலை 27, 2026

லிவ் இன் உறவு கலாச்சார சீரழிவு – மோகன் பகவத்

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்…

ஜூலை 27, 2026

You Might Also Like

கேரளாவில் சிறையில் பதவிப்பிரமாணம் எடுக்கும் பாஜக கவுன்சிலர்
இந்தியா

கேரளாவில் சிறையில் பாஜக கவுன்சிலர் பதவிப்பிரமாணம்!

கேரளாவில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு கவுன்சிலர் சிறையில் இருந்தபடியே தனது பதவிப்பிரமாணத்தை எடுத்துள்ளார். இந்த அசாதாரண நிகழ்வு மாநில அரசியலில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

1 Min Read

51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமனம்: பிரதமர் மோடி வழங்கினார்

பிரதமர் நரேந்திர மோடி 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுப் பணிக்கான நியமனக் கடிதங்களை இன்று வழங்கினார். இது 19வது ரோஜ்கார் மேளா ஆகும்.

1 Min Read
இந்தியா

ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

1 Min Read
இந்தியா

விஜய் ஆட்சி குறித்து பவன் கல்யாண்: ‘கொஞ்சம் பொறாமைதான்!’

தமிழகத்தில் எளிதாக ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆகிவிடலாம், ஆனால் என்னால் முடியவில்லை என ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?