MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு

இந்தியா

ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு

Admin
Last updated: மே 12, 2026 11:26 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: மோசடி வழக்குகளில் கைதேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தன்னை ராகுல் காந்தியின் உதவியாளர் என்று கூறிக்கொண்டு பல நிதி மோசடிகளில் ஈடுபட்டார். டெல்லியில் உள்ள பெரிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தனக்குத் தெரியும் என்று நம்பவைத்து, சிறையில் உள்ள சில தொழிலதிபர்களுக்கு ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களது குடும்பத்தினரிடம் சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.

இவ்வாறு மோசடி செய்த பணத்தில் தனது காதலியான பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசுகளை சுகேஷ் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிதி மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் குற்றவாளி பட்டியலில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லி நீதிமன்றத்தில் ஜாக்குலின், தான் அப்ரூவராக மாற விரும்புவதாக ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு குறித்த விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்: நடிகை ஜாக்குலின், சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணியை முழுமையாக அறிந்தே, அவர் கொடுத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை தொடர்ந்து பெற்று வந்துள்ளார். இந்த வழக்கில் அவர் பாதிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மேலும், சுகேஷ் மோசடி செய்த பணத்தால் நடிகை ஜாக்குலினின் குடும்பத்தினரும் பயன் அடைந்துள்ளனர். எனவே, அவர் அப்ரூவராக மாறக் கோரும் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்று அமலாக்கத்துறை வலியுறுத்தியது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது
Next Article மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

சாவர்க்கர் சர்ச்சை: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்

சுதந்திரப் போராட்ட வீரர் வி.டி. சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி…

ஆகஸ்ட் 14, 2026

பிரிவினையின்போது மோடி பிரதமராக இருந்திருந்தால்: யோகி ஆதங்கம்

இந்தியப் பிரிவினையின்போது நரேந்திர மோடியைப் போன்ற ஒருவர்…

ஆகஸ்ட் 14, 2026

குட்கா தடை: 24 மணி நேர கெடு விதித்த பாஜக எம்.பி ராகவேந்திரா

கர்நாடகாவில் குட்கா விற்பனை மீதான தடையை 24…

ஆகஸ்ட் 14, 2026

மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: மராட்டிய அரசு அதிரடி

மராட்டிய அரசு, ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள்…

ஆகஸ்ட் 14, 2026

கரூர் சம்பவம்: அரசு வேலை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கருணை…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே
இந்தியா

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடல்நலக்குறைவு போராட்டத்தின் வேகத்தை குறைக்காது என்றும், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும்…

1 Min Read
இந்தியா

மும்பையில் திறந்த சாக்கடையில் விழுந்து முதியவர் பலி: ரூ.10 லட்சம் இழப்பீடு

மும்பையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீரில் திறந்திருந்த பாதாள சாக்கடையில் தவறி விழுந்து 55 வயது முதியவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது காவல்துறை தடியடி நடத்திய காட்சி
இந்தியா

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது தடியடி

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது காவல்துறை லேசான தடியடி நடத்தியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 Min Read
இந்தியா

தெலுங்கானாவில் இதய வடிவில் முதல் கண்ணாடி பாலம்: விரைவில் திறப்பு!

தெலுங்கானாவில், எல்லம்மா ஏரியை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், இதய வடிவில் ரூ.4.22 கோடியில் முதல் கண்ணாடி பாலம் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் திறப்பு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?