MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் ஆட்சி குறித்து பவன் கல்யாண்: ‘கொஞ்சம் பொறாமைதான்!’
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் ஆட்சி குறித்து பவன் கல்யாண்: ‘கொஞ்சம் பொறாமைதான்!’
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - விஜய் ஆட்சி குறித்து பவன் கல்யாண்: ‘கொஞ்சம் பொறாமைதான்!’

இந்தியா

விஜய் ஆட்சி குறித்து பவன் கல்யாண்: ‘கொஞ்சம் பொறாமைதான்!’

Admin
Last updated: மே 26, 2026 11:56 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் எளிதாக ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆகிவிடலாம், ஆனால் என்னால் முடியவில்லை என ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். தனது கட்சி கூட்டம் ஒன்றில் அவர் இவ்வாறு பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் மேலும் கூறுகையில், 'தமிழக அரசியலை நான் கவனித்து வருகிறேன். அங்கு கட்-அவுட் மற்றும் ஹாலோகிராம் மூலம் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து, முதல்வர் ஆக முடிகிறது. இது எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. நான் 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. அரசியல் கட்சியை நடத்த வேண்டுமானால் மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்திருக்க வேண்டும். எதைப் பேசினாலும் அது குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தனது அரசியல் பயணத்தை தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் எழுச்சியுடன் ஒப்பிடுவது குறித்து ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்திருந்தார். 'தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நாம் ஏன் ஆந்திராவில் கூட்டணி அமைத்தோம் என்ற கேள்வியை நம் ஆதரவாளர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால், ஆந்திராவுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் அரசியல் சூழல் வேறுபட்டு உள்ளது' என்றும் அவர் கூறியிருந்தார்.

சமூக மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் கட்சியை தொடங்கியதாகவும், முன்னாள் முதல்வர் என்டிஆரின் அரசியல் பயணத்தையும், நக்சலிச கொள்கைக்காக இளைஞர்கள் உயிர் தியாகம் செய்ததையும் பார்த்த அனுபவங்கள் தன்னை சிந்திக்க வைத்ததாகவும் பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார். பொது வாழ்வில் பதவி, அதிகாரத்தை விட சித்தாந்தம், கொள்கை முக்கியம் எனக் கருதி கட்சியை வழிநடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்றும், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கக் கூடாது என்றும் தொண்டர்கள் கருதுவது தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சிரஞ்சீவி வாழ்த்து: கடந்த வாரம் முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் சிரஞ்சீவி, சிறந்த ஆட்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடிப்பார் என நம்பிக்கை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்ஆந்திராபவன் கல்யாண்விஜய்ஜன சேனா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம் என்ன?
Next Article தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு: இன்றைய நிலவரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

கேரளா: 9 மாவட்டங்களில் ரெட் அலர்ட் – 6 பேர் உயிரிழப்பு

கேரளாவில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 6…

ஆகஸ்ட் 1, 2026

வரதட்சணை கொடுமையால் ஆசிரியை தற்கொலை: கணவர், குடும்பத்தினர் மீது வழக்கு

டேராடூனில் வரதட்சணை கொடுமையால் அரசுப் பள்ளி ஆசிரியை…

ஆகஸ்ட் 1, 2026

அசாம் வெள்ளம்: 82 பேர் உயிரிழப்பு, 25 மாவட்டங்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 82…

ஆகஸ்ட் 1, 2026

பிரதமரிடம் மன்னிப்பு கேட்ட சிறுமி: வீடியோ வைரல்

டெல்லி ஜந்தர் மந்தரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு…

ஆகஸ்ட் 1, 2026

கர்நாடகாவில் 7,000 மாணவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு: வதந்தி என எய்ட்ஸ் தடுப்பு சங்கம் விளக்கம்

கர்நாடகாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி பாதிப்பு…

ஆகஸ்ட் 1, 2026

You Might Also Like

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இந்தியா

சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவர்கள் தகவல்

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 Min Read
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணியில் ஈடுபடும் மீட்புப் படையினர்
இந்தியா

வயநாடு நிலச்சரிவு: காணாமல் போன 5 பேரை தீவிரமாக தேடும் பணி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேரை தேடும் பணி தீவிரமாக…

2 Min Read
இந்தியா

ஆந்திரா, தெலங்கானாவில் வெயில் தாக்கம்: ஒரே நாளில் 55 பேர் பலி

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடுமையான வெயிலின் தாக்கத்தால் ஒரே நாளில் 55 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெலங்கானா அரசு ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

1 Min Read

சீமான்-மாணிக்கம் தாகூர் வார்த்தை போர்: கடும் பதிலடி

சீமான் மீது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம். வாக்கு வீழ்ச்சி, டெபாசிட் இழப்பு குறித்து சீமானுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி. திமுக கூட்டணி வெற்றி,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?