MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமனம்: பிரதமர் மோடி வழங்கினார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமனம்: பிரதமர் மோடி வழங்கினார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமனம்: பிரதமர் மோடி வழங்கினார்

இந்தியா

51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமனம்: பிரதமர் மோடி வழங்கினார்

Admin
Last updated: மே 23, 2026 5:44 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற 19வது ரோஜ்கார் மேளா (வேலைவாய்ப்பு முகாம்) நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று, அரசுப் பணிகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இதன் மூலம், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு பணியாளர்களை நியமிக்கும் திட்டம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, "நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்று ஒரு மிக முக்கியமான நாள். இன்று 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். பணி நியமனம் பெற்றுள்ள இவர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காளிகளாக இணைந்துள்ளனர்" என்று தெரிவித்தார். ரயில்வே, வங்கித்துறை, பாதுகாப்புத் துறை, சுகாதாரம், கல்வி என பல்வேறு துறைகளில் இவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.

"வரும் ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தை நிறைவேற்றுவதில் நீங்கள் அனைவரும் முக்கிய பங்காற்ற உள்ளீர்கள். இந்த சாதனைக்காக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பயணத்தை விரைவுபடுத்துவதில் இந்திய இளைஞர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இளைஞர் சக்திக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எங்கள் அரசு கொண்டுள்ள உறுதியை வேலைவாய்ப்பு முகாம் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் இளைஞர்கள் குறித்தும் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் உலகம் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறது" என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதுவரை 18 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 12 லட்சம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற 19வது வேலைவாய்ப்பு முகாம் மூலம் இந்த எண்ணிக்கை 12.51 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்று நாடு முழுவதும் 47 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Government JobsJob OpportunityPM Modiபிரதமர் மோடிமத்திய அரசுவேலைவாய்ப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவை சிறுமி கொலை: அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
Next Article மேகேதாட்டு அணை: மற்ற கட்சிகளின் பேச்சை கேட்க வேண்டாம் – அமைச்சர் வினோத்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்

E20 பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை – நிதின் கட்கரி

E20 எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை என மத்திய அமைச்சர்…

ஜூலை 30, 2026

டெல்லி மாணவர் போராட்டம்: வெடிமருந்து பதிவேட்டை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பேரணியில் பயன்படுத்தப்பட்ட…

ஜூலை 30, 2026

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீர் ராணுவ முகாம்

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 1…

ஜூலை 30, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…

ஜூலை 30, 2026

அமித் ஷா நாடாளுமன்றம் வராதது ஏன்? கார்கே கேள்வி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) பேரணியில் போலீசார்…

ஜூலை 30, 2026

You Might Also Like

இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது

தேசிய தேர்வு முகமையால் மே 3 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வின் வினாத்தாள் ராஜஸ்தானில் கசிந்து, சுமார் 22 லட்சம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,…

2 Min Read
ஒரே இளைஞரை திருமணம் செய்துகொள்ளும் மூன்று சகோதரிகள் மற்றும் மணமகன் விகாஸ்
இந்தியா

ஒரே இளைஞரை மணந்த 3 சகோதரிகள்: காரணம் கேட்டு அதிர்ந்த மக்கள்!

உத்தரப் பிரதேசத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிந்து வாழ மனமில்லாததால் இந்த முடிவை எடுத்ததாக சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.

2 Min Read
இந்தியா

டிசிஎஸ் வழக்கு: நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்தவரின் கட்டிடம் இடிப்பு!

டிசிஎஸ் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தேடப்பட்ட நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்த ஏஐஎம்ஐஎம் மாமன்ற உறுப்பினர் மதின் படேலின் சட்டவிரோத கட்டிடம், மகாராஷ்டிராவில் மாநகராட்சி ஊழியர்களால் இடித்து…

1 Min Read
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளின் காட்சி
இந்தியா

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை: உச்ச நீதிமன்ற விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை

அயோத்தி ராமர் கோயில் நன்கொடைகள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?