MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தேர்தல் முடிவுகள்: ஸ்டாலின் கண்ட ‘மாயாஜால சுனாமி’ – திமுகவுக்கு எச்சரிக்கை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தேர்தல் முடிவுகள்: ஸ்டாலின் கண்ட ‘மாயாஜால சுனாமி’ – திமுகவுக்கு எச்சரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தேர்தல் முடிவுகள்: ஸ்டாலின் கண்ட ‘மாயாஜால சுனாமி’ – திமுகவுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாடு

தேர்தல் முடிவுகள்: ஸ்டாலின் கண்ட ‘மாயாஜால சுனாமி’ – திமுகவுக்கு எச்சரிக்கை!

Admin
Last updated: மே 14, 2026 2:11 மணி
Admin
Share
SHARE

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, 'இந்த தேர்தலில் நடந்திருப்பது ஒரு புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி' என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், 'இந்த சுனாமி என்பது சாகசமோ, சாதனையோ அல்ல. இது ஒரு பெரும் பாதிப்பு. தமிழ்நாட்டின் நலன்களை கடுமையாக பாதித்திருக்கக்கூடிய ஒரு பேரழிவு இது. இந்த பேரழிவில் இருந்து தமிழ்நாட்டு மக்களை எப்படி மீட்டெடுப்பது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

தோல்வியின்போது ஆதங்கப்படுவது இயல்புதான் என்றாலும், அதை பழியாக மாற்றக்கூடாது என்று ஸ்டாலின் கூறினார். மாவட்டச் செயலாளர்களின் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை என்றாலும், அவர்களே அனைத்திலும் முக்கியம் என்ற நிலை வரக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். ஒரு கட்டிடத்திற்கு அனைத்து தூண்களும் முக்கியம் என்பதைப் போல, அனைவரும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நம்முடைய அரசியல் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் உருவாக்கிய திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லையென்றால் வெற்றி சாத்தியமில்லை. அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முழுப் பங்களிப்பைத் தரும் வகையில் அவர்களை நாம் தயார் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKElection AnalysisTamil Nadu Politicsதிமுகதேர்தல் முடிவுகள்மு.க. ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?
Next Article கேரள முதல்வராகிறார் வி.டி.சதீசன்: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாடாளுமன்ற குழு அறிக்கை தாக்கல் செய்யப்படும் காட்சி

முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நாடாளுமன்ற குழு அறிக்கை

முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான…

ஆகஸ்ட் 12, 2026

பிரபல யூடியூபர் மனைவி ஓட்டம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கேரளாவில் பிரபல யூடியூபர் அகில் என்.ஆர்.டி-யின் மனைவி…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப அரசு முடிவு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள்…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு: எஃப்சிஆர்ஏ மசோதா ஜேபிசி-க்கு பரிந்துரை

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆர்ஏ மசோதாவை…

ஆகஸ்ட் 12, 2026

விவசாயிகளிடமிருந்து ரூ.10-க்கு பசு சிறுநீர் வாங்கும் உ.பி. அரசு

உத்தரப் பிரதேச அரசு, விவசாயிகளிடமிருந்து பசு சிறுநீரை…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகிறார்
தமிழ்நாடு

ஈரான் மீது டிரம்ப்: கொடூர பதிலடி எச்சரிக்கை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை…

2 Min Read

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 9,000ஐ தாண்டியது: அரசு தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 9,000ஐ கடந்துள்ளது. கடந்த ஆண்டு 23,407 பேர் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்தனர். அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

2 Min Read
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தமிழ்நாடு

புதிய பதவிகள் வேண்டாம்: எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி

புதிய பதவிகள் வேண்டாம் என்றும், சசிகலா, டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்த்து பலப்படுத்த வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். இது அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள் பேட்டியளிக்கும் காட்சி
தமிழ்நாடு

பாமக தலைவர் அன்புமணியை ஏற்க மாட்டோம் – முன்னாள் எம்.எல்.ஏ அருள் பேட்டி

பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள், தற்போதைய தலைவர் அன்புமணியை இனிமேலும் தலைவராக ஏற்கப் போவதில்லை என்றும், அவர் வன்னிய மக்களின் பெயரைக் கூறி பிழைப்பு நடத்துவதாகவும் குற்றம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?