MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டிடிவி தினகரன் அமைதியாக இருப்பது நல்லது – அமைச்சர் நிர்மல் குமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டிடிவி தினகரன் அமைதியாக இருப்பது நல்லது – அமைச்சர் நிர்மல் குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டிடிவி தினகரன் அமைதியாக இருப்பது நல்லது – அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு

டிடிவி தினகரன் அமைதியாக இருப்பது நல்லது – அமைச்சர் நிர்மல் குமார்

Fernandez
Last updated: ஜூலை 11, 2026 4:13 மணி
Fernandez
Share
அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
SHARE

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு சதித் திட்டமே காரணம் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவேன் என்ற நோக்கில்தான் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால், இன்று ஆயிரக்கணக்கான தொண்டர்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டு, யாரை துரோகி என்று விமர்சிதாரோ அவருடனேயே தற்போது கூட்டணி அமைத்துள்ளார். எனவே, டிடிவி தினகரன் கொஞ்ச காலம் அமைதியாக இருப்பது நல்லது' என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் கூட, திமுக இவ்வளவு பெரிய அழிவை சந்தித்ததில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்படும். கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கரூர் நெரிசல் சம்பவம் குறித்து பேசிய அவர், 'சதித் திட்டத்தின் மூலம்தான் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கரூர் நெரிசல் சம்பவம் நடந்தபோது, காவல் கண்காணிப்பாளருக்கே (SP) தெரியாத ஒரு விஷயம், செந்தில்பாலாஜிக்கு எப்படி தெரிந்தது?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3,085 ஏக்கர் நிலங்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறிய குற்றச்சாட்டு குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார். 'அந்த நிலங்கள் 1963 ஆம் ஆண்டே இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டவை. கடந்த 2-3 தலைமுறைகளாக சுமார் 10,000 குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர். பட்டா மாறுதல் செய்யப்படாததால், சிலரால் அவை கோயில் நிலங்கள் என தற்போது கூறப்படுகின்றன. தற்போது அந்தப் பட்டாக்களை நாங்கள் முறைப்படுத்தியுள்ளோம். புதிதாக எந்தக் கோயில் நிலங்களையும் நாங்கள் யாருக்கும் கொடுக்கவில்லை. 10,000 குடும்பங்களை வெளியேற்றுவதற்கு இந்த அரசு தயாராக இல்லை. இதை நயினார் நாகேந்திரன் புரிந்துகொள்ள வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKஅதிமுகஅமமுகஅமைச்சர்கரூர் சம்பவம்டிடிவி தினகரன்நிர்மல் குமார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வானதி சீனிவாசன் வேதனை தெரிவிக்கும் புகைப்படம் மாணவி மர்ம மரணம்: வானதி சீனிவாசன் வேதனை, நீதிக்கு கோரிக்கை
Next Article வயநாடு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை கூண்டில் சிக்கிய காட்சி வயநாடு: குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காரில் ஏ.டி.எம். இயந்திரத்தை கட்டி இழுத்துச் செல்லும் காட்சி

ஒடிசாவில் காரில் ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடித்த கொடூரம்

ஒடிசாவில் காரில் ஏ.டி.எம். இயந்திரத்தை கட்டி இழுத்துச் சென்று கொள்ளையடித்த சம்பவம் பெரும்…

ஜூலை 11, 2026

இந்திய வம்சாவளியினர் – இருநாட்டு உறவின் தூண்: மோடி புகழாரம்

நியூசிலாந்தில் நடைபெற்ற 'கியா ஓரா மோடி' நிகழ்ச்சியில்…

ஜூலை 11, 2026

வியட்நாமில் படகு விபத்து: 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

தெற்கு வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

ஜூலை 11, 2026

கேரளாவில் போதைப்பொருள் வேட்டை: 6700க்கும் மேல் கைது!

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 6,700க்கும் மேற்பட்டோர்…

ஜூலை 11, 2026

செயற்கை நுண்ணறிவு போர்கள்: ராஜ்நாத் சிங் கருத்து

எதிர்காலப் போர்கள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நடத்தப்படலாம்,…

ஜூலை 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

7 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கிமீ உயரம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு…

1 Min Read
தமிழ்நாடு

குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு: கிளாண்டர்ஸ் பரவல் எதிரொலி!

கிளாண்டர்ஸ் பாக்டீரியா பரவல் எதிரொலியால், தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவான குதிரைகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையின்…

0 Min Read
தமிழ்நாடு

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார் கைது

சிவகங்கை மாவட்டம், விஷமங்கலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மருமகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?