MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழ்நாடு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

Admin
Last updated: மே 9, 2026 5:26 காலை
Admin
Share
SHARE

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாதவரம், ஆர்.ஏ.புரம், வடபழனி, பெரம்பூர், நுங்கம்பாக்கத்தில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல விம்கோ நகர், வளசரவாக்கம், ஆலந்தூர், மீனம்பாக்கம், அண்ணா நகரில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. எழும்பூர், வேப்பேரி, தி.நகர், புரசைவாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: “அந்த 3 கேட்ச் பிடிச்சிருந்தா..” பஞ்சாப் வீரர்களை வெளுத்து வாங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்
Next Article IPL 2026: கேஎல் ராகுல் புதிய வரலாற்று சாதனை.. முதல் வீரர் என்ற பெருமை.. முழு விவரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும்…

ஆகஸ்ட் 9, 2026

மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி விமானம் விபத்து: இருவர் காயம் இன்றி தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பாராமதி அருகே…

ஆகஸ்ட் 9, 2026

பெங்களூரு மெட்ரோ இளஞ்சிவப்பு வழித்தடம்: ஆக.12-ல் சோதனை ஓட்டம்

பெங்களூரு மெட்ரோவின் புதிய இளஞ்சிவப்பு வழித்தடத்தில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 9, 2026

1.5 கோடி வாக்காளர்கள் நீக்கம்: சிறப்பு திருத்தப் பணி தீவிரம்

தேர்தல் ஆணையத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு தீவிர…

ஆகஸ்ட் 9, 2026

ஜென் ஸி-ஐ தவறாக வழிநடத்த முயன்றனர்: தர்மேந்திர பிரதான்

முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

மேகதாது விவகாரம்: கர்நாடகாவின் சட்டவிரோத செயல்களை தடுக்க அன்புமணி வலியுறுத்தல்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் சட்டவிரோத செயல்களை தடுக்க மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

2 Min Read
தமிழகத்தில் மழை பெய்யும் காட்சி
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை அதிகமாக…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையிலிருந்து செங்கோட்டை சிறப்பு ரயில்: அதிராம்பட்டினம், மானாமதுரையிலும் நிற்கும்!

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், இனி அதிராம்பட்டினம் மற்றும் மானாமதுரை ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள்…

1 Min Read
சென்னையில் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்கும் காட்சி
தமிழ்நாடு

4 மாதங்களில் 2வது உயர்வு: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சென்னையில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளில், 4 மாதங்களில் 2வது முறையாக சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?