MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு கோர்ட்டில் ஆஜராக விலக்கு: ஐகோர்ட் உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு கோர்ட்டில் ஆஜராக விலக்கு: ஐகோர்ட் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு கோர்ட்டில் ஆஜராக விலக்கு: ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு

நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு கோர்ட்டில் ஆஜராக விலக்கு: ஐகோர்ட் உத்தரவு

Fernandez
Last updated: ஜூலை 9, 2026 1:00 மணி
Fernandez
Share
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன்
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன்
SHARE

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இருந்து சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. சொத்து தகராறு தொடர்பாக சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது பதிவு செய்யப்பட்ட குடும்பப் பிரச்சினை தொடர்பான வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி, வரும் ஜூலை 13 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த நெஸ்தோர் என்பவரின் மகன்கள் மரிய குளோத் மற்றும் மரிய வில்சன் ஆவர். இதில் மரிய வில்சன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது தமிழக நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

முன்னதாக, மரிய வில்சனுக்கும் அவரது அண்ணன் மரிய குளோத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 8.8.2022 அன்று, மரிய வில்சன் மற்றும் அவரது தந்தை நெஸ்தோர் ஆகியோர், புதுச்சேரியில் உள்ள மரிய குளோத்தின் வீட்டிற்குள் புகுந்து, அவரையும் அவரது மனைவி கேர்லின் குளோத்தையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து சேதப்படுத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேர்லின் குளோத் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மரிய வில்சன் மற்றும் நெஸ்தோர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சேரலாதன் முன்னிலையில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், மரிய வில்சன் மீதான குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்திருந்தது.

குற்றப்பத்திரிகை நகலை அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகிப் பெற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகாததால், ஜூலை 10 ஆம் தேதிக்குள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஜூலை 10 ஆம் தேதி ஆஜராவதில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. சொத்து தகராறில் சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது பதியப்பட்ட குடும்பப் பிரச்சினை தொடர்பான வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், வரும் ஜூலை 13 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையத்தில் ஆஜராக அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai High CourtMaria WilsonMinisterPuducherry Courtசென்னை ஐகோர்ட்சொத்து தகராறுதமிழக வெற்றிக் கழகம்நிதி அமைச்சர்புதுச்சேரி கோர்ட்மரிய வில்சன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article Ather 450S இ-ஸ்கூட்டர் Ather 450S டாப் வேரியண்ட்: 161 கி.மீ மைலேஜ், விலை விவரங்கள்!
Next Article வீட்டின் அருகில் மரங்கள் நிழல் தருவதைக் காட்டும் படம் வீட்டுக்கு அருகில் மரங்கள்: மின் கட்டணம் 15% குறையும் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சனை: தீர்வு காண சீனா செல்லும் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

திருப்பதி: ஓட்டல்களில் காலிபிளவர் உணவுகளுக்கு தற்காலிக தடை

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காலிபிளவரால் தயாரிக்கப்படும் அனைத்து…

ஆகஸ்ட் 23, 2026

அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, அரசு…

ஆகஸ்ட் 23, 2026

சாலையில் படுத்து ரீல்ஸ்: இளம்பெண் வீடியோவால் பரபரப்பு

சாலையில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்…

ஆகஸ்ட் 23, 2026

ரூ.200 கொடுக்க மறுத்ததால் திருநங்கை கொலை: வாலிபர் கைது

சென்னை: ரூபாய் 200 கொடுக்க மறுத்ததால் தேவி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
தமிழ்நாடு

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்க ஆளுநர் வேண்டுகோள்

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இணையதளம், மொபைல் செயலி மூலம் தகவல்களைப் பூர்த்தி செய்யலாம்.

2 Min Read
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிடுதல்
தமிழ்நாடு

மாணவர் பேரவை தேர்தல்கள்: ஜனநாயக உரிமையை பறிக்காதீர் – இந்திய கம்யூனிஸ்ட்

கல்வி நிறுவனங்களில் 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள மாணவர் பேரவை தேர்தல்களை உடனடியாக நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.…

1 Min Read
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

சூழல் சரியில்லை… முதலமைச்சர் விஜய் வர வேண்டாம்: சிவக்குமார்

கர்நாடகாவில் நிலவும் சூழல் சரியில்லாததால், முதலமைச்சர் விஜய் தற்போது வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேகதாது விவகாரம் தொடர்பாக இந்த முடிவு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அதிமுக-திமுக இணைப்பு: ஆதவ் அர்ஜூனா பகீர் தகவல்

அதிமுகவும் திமுகவும் இணைந்துவிட்டதாகவும், அதை தைரியமாக அறிவிக்க முடியுமா என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிடும் அறிக்கைகள் அறிவாலயத்தில்தான் டைப் செய்யப்படுவதாகவும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?