MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் – அமைச்சர் ஆனந்த்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் – அமைச்சர் ஆனந்த்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் – அமைச்சர் ஆனந்த்

தமிழ்நாடு

ஊழல் செய்தால் அடுத்த வினாடியே பதவி பறிக்கப்படும் – அமைச்சர் ஆனந்த்

Sri Prem Kumar R
Last updated: மே 28, 2026 7:14 மணி
Sri Prem Kumar R
Share
SHARE

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் என்.ஆனந்த் உரையாற்றினார். அப்போது அவர், 'லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; ஊழல் செய்ய மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம். ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும். ஊழல் செய்தால் அடுத்த விநாடியே எங்கள் மீது முதல்-அமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்துவிடுவார்' என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், 'ஆகவே நாங்கள் எக்காரணத்தை கொண்டும் ஊழல் செய்ய மாட்டோம்; ஊழல் செய்யவும் வரவில்லை; மக்களுக்கு சேவை செய்வது தான் எங்களது நோக்கமாக இருக்கும். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வரும் பஞ்சாயத்து தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நாங்கள் செய்ய போகிறோம்' என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோரும் இன்றைக்கு கட்சியில் வந்து சேருகிறார்கள். தொகுதியில் இருக்கும் பிரச்சினைகளை எங்களிடம் தெரிவித்தால் அமைச்சர்கள் உடனடியாக செய்து கொடுப்பார்கள். மாற்று கட்சியில் இருந்து வந்தாலும் தவெகவில் உரிய மரியாதை கொடுக்கப்படும்' என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணைந்தனர். அமைச்சர் என்.ஆனந்த் அவர்களை வரவேற்று, கட்சியில் உரிய மரியாதை வழங்கப்படும் என்றும், மக்களின் தேவைகளை நிறைவேற்ற தவெக அரசு பாடுபடும் என்றும் உறுதியளித்தார். பஞ்சாயத்து தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியை ஈட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu Politicsஅரசியல்ஊழல்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேகேதாட்டு அணை: தமிழக உரிமையை பறிக்க முடியாது – ஏன்?
Next Article கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் மற்றும் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு

கேரளாவிற்கு விலக்கு: கட்டுமானப் பொருட்கள் விவகாரத்தில் விஜய் உறுதி

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளில் இருந்து…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள்…

ஆகஸ்ட் 21, 2026

கருத்து வேறுபாடுகள் சித்ரவதை ஆகாது: விவாகரத்து மனு தள்ளுபடி

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மனரீதியான…

ஆகஸ்ட் 21, 2026

காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் மணிக்கு 100…

ஆகஸ்ட் 21, 2026

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

யூடியூப் பார்த்து பிரசவம்: ரத்தப்போக்கால் தாய் பலி – திருப்பூர் சோகம்

திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாய் சசிகலா (32) ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கர்ப்ப காலத்தில் பரிசோதனைக்கு செல்ல மறுத்த அவர், யூடியூப்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு தேவையில்லை: அமித்ஷாவுக்கு கடிதம்

பாஜக பொறுப்புகளில் இருந்து விலகிய அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்ட Z பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெற அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இளைஞர்களை மையமாக கொண்டு 'We…

0 Min Read
சோட்டா ராஜன் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு
தமிழ்நாடு

சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை: போலி பாஸ்போர்ட் வழக்கு தீர்ப்பு

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து…

1 Min Read
தமிழகவெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் நடைபெற்றது தொடர்பான விசாரணை
தமிழ்நாடு

மேகாலயா ப்ராஜெக்ட்: 15 த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் – காவல்துறை விசாரணை

தமிழகவெற்றி கழகத்தின் 15 எம்.எல்.ஏக்களிடம் 'மேகாலயா ப்ராஜெக்ட்' பெயரில் குதிரை பேரம் நடத்திய விவகாரம் அம்பலம். யூடியூபர் திருநாவுக்கரசு, பத்திரிக்கை ஆசிரியர் விஜயன் உட்பட பலர் மீது…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?