MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவில்பட்டி அருகே பட்டாசு விபத்து: 2 பேர் உயிரிழப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவில்பட்டி அருகே பட்டாசு விபத்து: 2 பேர் உயிரிழப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - கோவில்பட்டி அருகே பட்டாசு விபத்து: 2 பேர் உயிரிழப்பு

அரசியல்

கோவில்பட்டி அருகே பட்டாசு விபத்து: 2 பேர் உயிரிழப்பு

Admin
Last updated: மே 27, 2026 10:56 காலை
Admin
Share
SHARE

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளியங்குளம் கிராமத்தின் மேல்புறம் உள்ள காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் அருகே ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. நேற்று இரவு இப்பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு தயாரித்த கட்டிடம் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.

இந்த கோர விபத்தில், விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் மனைவி மாலதி (25) மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த ஆத்தியப்பன் மகன் ஐயப்பன் (30) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (25) என்பவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்த சூரியபிரகாஷுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக சரவணன், அவரது மனைவி மாரீஸ்வரி (30), கட்டிட உரிமையாளர் குருநாதன் (65) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாரீஸ்வரி மற்றும் குருநாதன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Firecracker AccidentTamil Naduகோவில்பட்டிதமிழ்நாடுபட்டாசு விபத்துவிருதுநகர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பக்ரீத் சிறப்பு ரயில்: பெங்களூரு – கண்ணூர் இடையே இன்று முதல் இயக்கம்
Next Article ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் காட்சி

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்கள்…

ஆகஸ்ட் 21, 2026

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை: அமெரிக்க ஆணையத்தின் கோரிக்கைக்கு இந்தியா கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க அரசிடம்…

ஆகஸ்ட் 21, 2026

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம்…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

மோடியின் ‘மேக் இன் இந்தியா’ விளம்பர நாடகம்: மாணிக்கம் தாகூர் விமர்சனம்

பிரதமர் மோடியின் 'சுதேசி', 'மேக் இன் இந்தியா' திட்டங்கள் வெறும் விளம்பர நாடகங்கள் என காங்கிரஸ் எம்.எல்.ஏ மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு இவை உதவவில்லை…

2 Min Read
இந்தியா

மேகதாது திட்டம் தமிழ்நாட்டுக்கு நன்மை: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்

மேகதாது அணைக்கட்டு திட்டம் தமிழ்நாட்டிற்கு அதிக நன்மை பயக்கும் என்றும், 177 டிஎம்சி காவிரி நீரை விடுவிப்பது தங்கள் கடமை என்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்…

1 Min Read
அரசியல்

அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடமில்லை: வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழக அமைச்சரவையில் இடம் இல்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அரசுக்கு ஆதரவு…

1 Min Read
தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி
தமிழ்நாடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 33 கேள்விகள், தவறான தகவல் தந்தால் ரூ.1000 அபராதம்!

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதில் 33 கேள்விகள் கேட்கப்படும். தவறான தகவல் அளித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?