MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பக்ரீத் சிறப்பு ரயில்: பெங்களூரு – கண்ணூர் இடையே இன்று முதல் இயக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பக்ரீத் சிறப்பு ரயில்: பெங்களூரு – கண்ணூர் இடையே இன்று முதல் இயக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பக்ரீத் சிறப்பு ரயில்: பெங்களூரு – கண்ணூர் இடையே இன்று முதல் இயக்கம்

தமிழ்நாடு

பக்ரீத் சிறப்பு ரயில்: பெங்களூரு – கண்ணூர் இடையே இன்று முதல் இயக்கம்

Admin
Last updated: மே 27, 2026 10:56 காலை
Admin
Share
SHARE

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு மற்றும் கேரள மாநிலம் கண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக பயணிகளை ஏற்றிச் செல்லும்.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெங்களூருவில் இருந்து இன்று (26-ந் தேதி) இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06545) நாளை மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், கண்ணூரில் இருந்து நாளை (27-ந் தேதி) மாலை 6.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06546) மறுநாள் காலை 9 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.

மேலும், பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து நாளை (27-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06549) மறுநாள் காலை 7.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும். கண்ணூரில் இருந்து 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06550) அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்டை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போதனூர், பாலக்காடு, சோரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (26-ந் தேதி) மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduகண்ணூர்சிறப்பு ரயில்தெற்கு ரயில்வேபக்ரீத்பெங்களூரு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தீபாவளியில் ஐபிஎல்? பிசிசிஐயின் அதிரடி ஆலோசனை!
Next Article கோவில்பட்டி அருகே பட்டாசு விபத்து: 2 பேர் உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

கோவில்பட்டியில் 139 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது: பைக் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் மேற்பார்வையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கோவில்பட்டி மேற்கு காவல்

1 Min Read
மின்சார கோபுரங்கள் மற்றும் மின் கம்பிகள்
தமிழ்நாடு

நெல்லை, தென்காசி: நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி AMRL மற்றும் மங்கம்மாள் சாலை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட…

1 Min Read
தமிழ்நாடு

கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது நாகரிகமல்ல: சசிகாந்த் செந்தில்

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில், இரு கட்சிகளிடையே வார்த்தை மோதல் வலுத்துள்ளது. கூட்டணி கட்சிகளை அராஜகமான வார்த்தைகளால் தாக்குவது நாகரிகமல்ல என…

1 Min Read

நெல்லை மாநகரை விட்டு வெளியேற 5 பேருக்கு உத்தரவு

நெல்லை மாநகரில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 5 நபர்களை, 6 மாத காலத்திற்கு மாநகரை விட்டு வெளியேற காவல் ஆணையர் தேஷ்முக்…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?