MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கேரளாவில் புதிய முதல்வர் பதவியேற்பு: ராகுல், பிரியங்கா வாழ்த்து!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கேரளாவில் புதிய முதல்வர் பதவியேற்பு: ராகுல், பிரியங்கா வாழ்த்து!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கேரளாவில் புதிய முதல்வர் பதவியேற்பு: ராகுல், பிரியங்கா வாழ்த்து!

இந்தியா

கேரளாவில் புதிய முதல்வர் பதவியேற்பு: ராகுல், பிரியங்கா வாழ்த்து!

Admin
Last updated: மே 18, 2026 2:33 மணி
Admin
Share
SHARE

திருவனந்தபுரத்தில் இன்று காலை நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசன் கேரளாவின் புதிய முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 20 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சென்ட்ரல் ஸ்டேடியத்தில் காலை 10.15 மணிக்குத் தொடங்கிய இந்த விழாவில், 'வந்தே மாதரம்' பாடலும் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன.

புதிய முதல்வராக வி.டி.சதீசனுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணத்தையும், ரகசியக் காப்புப் பிரமாணத்தையும் செய்து வைத்தார். இவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் 11 சட்டமன்ற உறுப்பினர்கள், ஐயூஎம்எல் கட்சியின் 5 உறுப்பினர்கள், ஆர்எஸ்பி மற்றும் சிஎம்பி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதில் 14 பேர் புதிய முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முக்கிய நிகழ்வில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதி உறுப்பினர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் போன்ற முக்கியத் தலைவர்களும் பங்கேற்றனர்.

கேரளாவின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், பாஜக எம்எல்ஏ ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் தலைவர்கள், தொண்டர்கள் எனப் பலர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு புதிய முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CongressKerala Politicsகேரள முதல்வர்கேரளாவி.டி.சதீசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு: முதல்வர் விஜய் வாழ்த்து!
Next Article முதலமைச்சர் செயலர் நியமனம்: முக்கிய துறைகள் ஒதுக்கீடு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த செய்திகளால் மக்கள் மனதில் எழுந்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

சபரிமலை வெடி வழிபாடு நிறுத்தம்: வனத்துறை அறிவிப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக…

செப்டம்பர் 25, 2026

மேக் இன் இந்தியா 12 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் 'மேக் இன்…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

நாடாளுமன்ற கட்டிடம்
இந்தியா

மக்களவை தொகுதி மறுவரையறை: மத்திய அரசு மீண்டும் முயற்சி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்தும், அவை ஒத்திவைக்கப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு மீண்டும் முயற்சிப்பதாகத் தெரிகிறது.

1 Min Read
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
இந்தியா

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு திலகர் விருது அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு, நாட்டின் பாதுகாப்புக்காக அவர் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி 'திலகர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை
இந்தியா

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.08 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 84,176 பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் பக்தர்கள் ரூ.4.08 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

2 Min Read
இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு: வைகாசி மாத சிறப்பு பூஜை

வைகாசி மாத சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. மே 15 முதல் 19 வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?