MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கரூர்: கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கரூர்: கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கரூர்: கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தமிழ்நாடு

கரூர்: கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Admin
Last updated: மே 24, 2026 2:41 மணி
Admin
Share
SHARE

கரூர் மாவட்டத்தில், கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வடக்கு காந்திகிராமம் திண்ணப்பா நகரைச் சேர்ந்த ரமேஷ், கரூர் மாவட்ட திமுக நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் சரண்ஜித் நிகில் (18), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு அனிமேஷன் படித்து வந்தார்.

சம்பவத்தன்று, சரண்ஜித் நிகில் தனது நண்பர்கள் 7 பேருடன் கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் அமைந்திருந்த கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அனைவரும் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சரண்ஜித் நிகில் கிணற்றில் ஆழமான பகுதிக்குச் சென்று மூழ்கியுள்ளார்.

நண்பர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அருகில் இருந்தவர்களுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் மூழ்கிய சரண்ஜித் நிகிலை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த துயரச் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduகரூர்கரூர் திமுககல்லூரி மாணவர்கிணறுவிபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்: பயணிகள் அலறல்!
Next Article எபோலா பரவல்: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

டிடிவி தினகரன் அறிக்கை வெளியிடும் காட்சி
தமிழ்நாடு

வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சம்: ஜோசப் விஜய் அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழக அரசு மீது வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சம் குற்றச்சாட்டை டிடிவி தினகரன் முன்வைத்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்றும் கேள்வி…

1 Min Read
தமிழ்நாடு

விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி

சென்னை மதுரவாயல் முகப்பேர் திருக்குறள் முனுசாமி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 79), டாக்டர் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.…

1 Min Read
பெரியபாளையம் தொழிற்சாலையில் அமோனியா அகற்றும் பணி
தமிழ்நாடு

பெரியபாளையம் தொழிற்சாலை: அமோனியா அகற்றும் பணி 2வது நாளாக தொடர்கிறது

பெரியபாளையம் இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து 18 பேர் உயிரிழந்த நிலையில், வாயுவை அகற்றும் பணி 2வது நாளாக தொடர்கிறது.

2 Min Read
தமிழ்நாடு

ஹஜ் பயணம் 2027: விண்ணப்பிக்க ஜூலை 20 வரை அவகாசம்

2027 ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள், ஜூலை 20, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்திய ஹஜ் குழு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?