MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு

காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவு

Admin
Last updated: மே 26, 2026 9:56 மணி
Admin
Share
SHARE

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழ்நாடு அரசு சார்பில் அதன் உறுப்பினர் முனைவர். சத்யபிரத சாகு இ.ஆ.ப., டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்றார். இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.91 டி.எம்.சி. நீரை திறந்து விடுமாறு கர்நாடகாவிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் பிரச்சினைகளில் சமரச தீர்வுகளை கண்டு வருகிறது. இதுவரை 50 கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், 51வது கூட்டம் இன்று (26.05.2026) டெல்லியில் எஸ்.கே.ஹய்தார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர், நீர்வளத்துறை முனைவர். சத்யபிரத சாகு பங்கேற்றார்.

கூட்டத்தில், மேட்டூர் அணையில் தற்போது 40.742 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளதாகவும், குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக வினாடிக்கு 1003 கனஅடி நீர் திறந்து விடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் (2025-2026) தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 176.885 டி.எம்.சி.க்கு பதிலாக, இதுவரை 329.166 டி.எம்.சி. நீர் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உறுப்பினர் குறிப்பிட்டார். கர்நாடகா வழங்கிய உபரி நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கர்நாடக உறுப்பினரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், கர்நாடகா தேக்க முடியாமல் வெளியேற்றிய நீரை சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 2026 முதல் தொடங்கும் என்றும், அது இயல்பான அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டும், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை ஆராய்ந்தும், தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய 9.91 டி.எம்.சி. நீரை பில்லிகுண்டுலுவில் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என ஆணையத்திடம் தமிழ்நாடு உறுப்பினர் வலியுறுத்தினார். ஆணையமும் இந்த கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery Water Management Authorityகர்நாடகாகாவிரிகாவிரி நீர் மேலாண்மை ஆணையம்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: ரபாடா படைத்த மாபெரும் உலக சாதனை!
Next Article 50 திரிணமூல் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய தயார்: எம்.பி சவுமித்ரா கான்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ககன்யான் விண்கலத்தின் மாதிரி அல்லது அதன் செயல்பாட்டைக் குறிக்கும் படம்

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இது இந்தியாவின்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை…

ஜூலை 13, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

முதலமைச்சர் விஜய்யை சந்தித்த நடிகை சிம்ரன்: நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகை சிம்ரன், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களை குடும்பத்துடன் சந்தித்து, மாநில முன்னேற்றத்திற்கான அவரது ஆர்வத்தைப் பாராட்டி நெகிழ்ச்சிப் பதிவு!

1 Min Read
தமிழ்நாடு

4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க மனு: ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்

நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனு விவகாரத்தில், சட்டமன்ற செயலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இது அரசியல் அரங்கில் முக்கியத்துவம்…

1 Min Read
அங்கன்வாடி மையத்தில் முறைகேடு குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பும் காட்சி
தமிழ்நாடு

25 பேருக்கு போலி அட்டெண்டன்ஸ்: சிக்கிய அங்கன்வாடி அதிகாரி!

ஹவுசிங் போர்டு அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகளுக்குப் போலி அட்டெண்டன்ஸ் போடப்பட்ட விவகாரம் அம்பலம். அதிகாரியின் அலட்சியப் பேச்சு மற்றும் மிரட்டல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2 Min Read
தமிழ்நாடு

மதுரை அருகே சோகம்: காரில் சென்ற 5 பேர் விபத்தில் பலி!

மதுரை அருகே நடந்த கார் விபத்தில், சமயபுரம் கோவிலுக்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலூர் அருகே இந்த கோர…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?