MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்கிறாரா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்கிறாரா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்கிறாரா?

இந்தியா

கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்கிறாரா?

Admin
Last updated: மே 28, 2026 10:13 காலை
Admin
Share
SHARE

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, 2½ ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்கு கூடுதலாக 6 மாதங்கள் பதவி நீட்டிக்க அனுமதித்தது. தற்போது 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஒப்பந்தப்படி தனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது.

இதனையடுத்து, முதல்வர் சித்தராமையாவை டெல்லிக்கு அழைத்த காங்கிரஸ் மேலிடம், ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது, டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், சித்தராமையாவின் மகனுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்றும், அவரை உரிய மரியாதையுடன் நடத்த தயாராக இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறியதாகத் தெரிகிறது. ராகுல் காந்தியின் பேச்சை ஏற்றுக்கொண்ட சித்தராமையா, பதவியை ராஜினாமா செய்வதாக உறுதியளித்துள்ளார்.

டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய சித்தராமையாவை, அவரது இல்லத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து, எந்தக் காரணத்தைக் கொண்டும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்றும், வேண்டுமானால் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளை பெற்று கட்சி மேலிடத்திற்கு வழங்குகிறோம் என்றும் தெரிவித்தனர். இதற்கு சித்தராமையா மறுப்பு தெரிவித்து, கையெழுத்து இயக்கம் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும், ஏதேனும் கூற விரும்பினால் கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவிடம் கூறுமாறும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தனது வீட்டில் அனைத்து அமைச்சர்களுக்கும் சிற்றுண்டி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார் முதல்வர் சித்தராமையா. இதில் தனது ராஜினாமா முடிவை அவர் அமைச்சர்களிடம் தெரிவிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Karnataka Politicsகர்நாடகாகாங்கிரஸ்சித்தராமையாடி.கே. சிவக்குமார்முதல்வர் பதவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆந்திர இளம்பெண் பாலியல் வழக்கு: ஜூலைக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
Next Article சிறுமி​களுக்கு பாலியல் தொல்லை: பெரியப்பாவுக்கு 39 ஆண்டுகள் சிறை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

கைது செய்யப்பட்ட குற்றவாளி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்படும் காட்சி
இந்தியா

இன்ஸ்டாகிராமில் பழகி 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

சென்னையில் இன்ஸ்டாகிராமில் பழகிய மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது. பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி வீடியோ எடுத்த குற்றவாளி காவல்துறையினரால் பிடிபட்டார்.

1 Min Read
இந்தியா

வாடகை வீட்டில் குடியேறிய கம்யூனிஸ்டு தலைவர் பினராயி விஜயன்!

கேரள சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன், வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சிபிஎம் அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்தில்…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு ரத்து: மனமுடைந்த மாணவர் தற்கொலை – அதிர்ச்சியில் ராஜஸ்தான்

ராஜஸ்தானில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான 22 வயது மாணவர் பிரதீப் மெஹ்வால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட்…

2 Min Read
இந்தியா

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து 53 ஆமைகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நாயை மீட்கச் சென்றபோது இந்த அதிசய நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்தது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?