MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - 2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்

இந்தியா

2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்

Admin
Last updated: மே 9, 2026 6:30 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான கூட்​டணி ஆட்​சிக்கு வந்த பிறகு செல்​வாக்கை அதி​கரித்து வரு​கிறது. அதை சமாளிக்க முடி​யாமல், தேர்​தலின் போது வேட்​பாளர்​களைத் தேர்வு செய்​யும் போது எதிர்க்​கட்​சிகள் வேறு​வகை​யான மாற்​றங்​களைச் செய்து வரு​கிறது.

குறிப்​பாக மாநில சட்​டப்​பேர​வை​களில் முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​களின் எண்​ணிக்கை 2013-ம் ஆண்டு 339 ஆக இருந்​தது. தற்​போது அது 282 ஆக குறைந்​துள்​ளது.

உத்தர பிரதேசத்​தில் சுமார் 25 சதவீத முஸ்​லிம்​கள் உள்ள சட்​டப்​பேர​வை​யின் மொத்த உறுப்​பினர்​கள் 403. ஆனால், தற்​போது 31 முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​கள் மட்​டுமே உள்​ளனர். இதற்கு முன் உ.பி.​யில் 63 முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​கள் இருந்​துள்​ளனர். இதே​போல் பிஹாரில் 19-ல் இருந்து 11, ராஜஸ்​தானில் 11-ல் இருந்து 6 ஆக முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​களின் எண்​ணிக்கை குறைந்​துள்​ளது.

அசாம், மேற்கு வங்க மாநிலங்​களில் 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முறையே 8 மற்​றும் 9 முஸ்​லிம் வேட்​பாளர்​களை பாஜக நிறுத்​தி​யது. ஆனால், அசாமில், அனைத்து முஸ்​லிம் வேட்​பாளர்​களும் தோல்​வியடைந்​தனர். அதன்​பின் கட்​சி​யில் சிறு​பான்​மை​யினர் பிரிவையே பாஜக கலைத்து விட்​டது. இந்த முறை 2 மாநிலங்​களி​லும்​ ஆட்சி அமைத்த பாஜக, ஒரு முஸ்​லிம் வேட்​பாளரைக் கூட நிறுத்​த​வில்​லை.

தேசிய அளவில் மணிப்​பூரைச் சேர்ந்த அச்​சப் உத்​தின் மற்​றும் திரிபு​ராவைச் சேர்ந்த தபஸ்​ஸுல் ஹுசைன் ஆகிய 2 பேர் மட்​டுமே பாஜக.​வில் முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​களாக உள்​ளனர். முஸ்​லிம் எண்​ணிக்​கைக்​கும் மாநில சட்​டப்​பேர​வை​களில் அதன் உறுப்​பினர்​களுக்​கு​மான இடைவெளி மிக​வும் அதி​க​மாக உள்​ளது. மேற்கு வங்க மாநிலத்​தில் சுமார் 30 சதவீதம் இருந்​தும் சட்​டப்​பேர​வை​யில் 12.6 சதவீத முஸ்​லிம்​கள் மட்​டுமே உள்​ளனர்.

பிஹாரில் 17 சதவீத முஸ்​லிம்​கள் இருந்​தும் ​பேர​வை​யில் 4.5 சதவீதம் மட்​டுமே இடம் பெற்​றுள்​ளனர். மகா​ராஷ்டிரா மற்​றும் கர்​நாட​கா​வில் முஸ்​லிம்​கள் 10 சதவீதத்​துக்​கும் அதி​க​மானோர் உள்​ளனர். ஆனால், சட்​டப்​பேர​வை​களில் 3 முதல் 4 சதவீதம் மட்​டுமே உள்​ளனர்.

தேசிய அளவில் அதி​கபட்​ச​மாக சட்​டப்​பேர​வை​களில் 61 முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​களு​டன் காங்​கிரஸ் முதலிடம் வகிக்​கிறது. இரண்​டாவது இடத்​தில் ஜம்​மு-​காஷ்மீர் தேசிய மாநாட்​டுக் கட்​சி​யில் 39 பேர் உள்​ளனர். அடுத்​தடுத்த நிலை​யில், திரிண​மூல் காங்​கிரஸ் 37 மற்​றும் சமாஜ்​வாதி 34 உறுப்​பினர்​களைக் கொண்​டுள்​ளன. கேரளா​வில் மட்​டும் வலு​வான நிலை​யில் 26.56 சதவீத முஸ்​லிம்​களில் 25 சதவீதம் பேர் வென்​றுள்​ளனர். இவர்​கள் ஆளும் காங்​கிரஸ் 8, ஐயுஎம்​எல் 22 எனவும், எதிர்க்​கட்சி கூட்​ட​ணி​யில் சிபிஎம் 4 மற்​றும் சிபிஐ 1 என முஸ்​லிம்​கள் இடம் பெற்​றுள்​ளனர்.

தமிழகத்​தில் திமுக 3, ஐயுஎம்​எல் 2, தவெக மற்​றும் காங்​கிரஸ் தலா 1 முஸ்​லிம்​களை வைத்​துள்​ளன. புதுச்​சேரி​யில் 6.05 சதவீத முஸ்​லிம்​கள் இருந்​தும் அவர்​களில் ஒரு​வர் கூட இடம்​பெற​வில்​லை. மேற்கு வங்க மாநிலத்​தில் 59 என்​றிருந்த இவர்​களின் எண்​ணிக்கை தற்​போது முடிந்த தேர்​தலில் 37 எனக் குறைந்​துள்​ளது.

எனினும், இது பாஜக​வால் மட்​டும் நிகழும் மாற்​றமல்ல. நாடு முழு​வதும் உள்ள அனைத்​துக் கட்​சிகளி​லும் இதே நிலைமை தொடர்​கிறது. பல மாநிலங்​களில், சில கட்​சிகள் மிகக் குறைந்த எண்​ணிக்​கையி​லான முஸ்​லிம் வேட்​பாளர்​களை நிறுத்​தி, மிகப்​பெரிய தேர்​தல் வெற்​றிகளைப் பெற்​றுள்​ளன. இச்​சூழல், எதிர்க்​கட்​சிகளைச் சிறு​பான்​மை​யினரின் பிர​தி​நி​தித்​து​வத்தை சமூகக் கட்​டமைப்​பு​களு​டன்​ சமநிலைப்​படுத்​த வேண்​டிய கட்​டா​யத்​துக்​குத்​ தள்​ளியுள்​ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “திருமாவளவனின் 35 ஆண்டு கால சமூக நீதிக் கனவுகளை தவெக ஆட்சி நிறைவேற்றும்” – ஆதவ் அர்ஜுனா
Next Article த.வெ.க கட்சியில் இருப்பவர்கள் தலைவர் விஜய்க்கு உண்மையாக இருக்க வேண்டும் – நடிகர் தாடி பாலாஜி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் காட்சி

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார் தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த சம்பவம்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு
இந்தியா

மாணவர் போராட்டத்தில் தடியடி: உச்ச நீதிமன்றம் கண்டனம்

ஜூலை 20 மாணவர் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய தடியடிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான போராட்டங்கள் மீது தடியடி நடத்த வேண்டிய அவசியம் இல்லை…

2 Min Read
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகி சவுரவ் தாஸ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
இந்தியா

ஜந்தர் மந்தரில் மட்டுமே பேச்சுவார்த்தை: சிஜேபி திட்டவட்டம்

மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த அரசு விடுத்த அழைப்பை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது. இனி பேச்சுவார்த்தைகள் ஜந்தர் மந்தரில் உள்ள மக்கள்…

2 Min Read
இந்தியா

மாதவிடாய் மாணவியை வெளியே நிறுத்திய ஆசிரியர்: பாஜக மாநில தலைவர் கண்டனம்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவியை மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியர் மீது புகார். பாஜக மாநில தலைவர்…

1 Min Read
திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன்
இந்தியா

துணைவேந்தர் தேர்வுக் குழுவில் யுஜிசி பிரதிநிதி: திமுக எம்பி வில்சன் எதிர்ப்பு

துணைவேந்தர் தேர்வு குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறுவதை திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கடுமையாக எதிர்த்துள்ளார். இது மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக அமையும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?